Leo Update – லியோ செகண்ட் சிங்கிள் எப்போ தெரியுமா?.. விஜய் ரசிகர்களே ரெடியா இருங்க

சென்னை: Leo Second Single (லியோ செகண்ட் சிங்கிள்) லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ

அனைவரையும் சமமாக பார்க்காத எந்த மதமும் மதம் அல்ல; அது நோய்தான் – கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே

பெங்களூரு, அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது … Read more

பாகிஸ்தான் மண்ணில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு மணற்சிற்பம்…..!!!

புது டெல்லி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. A beautiful sand work done by Virat Kohli fans from Balochistan. pic.twitter.com/CfZ0wCowYo — Mufaddal Vohra (@mufaddal_vohra) September 3, 2023 தினத்தந்தி Related Tags … Read more

அண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்.. நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும். இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் … Read more

”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும் புண்படுத்தவில்லை!” – அமைச்சர் அன்பில் மகேஸ்

“சனாதனத்தில் சில கோட்பாடுகள் வைத்திருக்கின்றனர். சம தர்மமோ, சம நீதியோ இல்லாதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் உதயநிதி கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை” என தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அன்பில் மகேஸ் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ, மகளிர் சுய உதவிக்குழு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் … Read more

‘200 மீட்டர் பாதையை கடக்க பெரும் அச்சம்’ – விடியலை நோக்கி தொரைஜாடா கிராம மக்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட தொரைஜாடா கிராமத்தில் சுமார் 80 குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு நடைபாதை வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மூன்று அடியாக இருந்த நடைபாதை, தற்போது ஒற்றை அடி பாதையாக மாறியும், சேதமடைந்தும் நடக்க முடியாத அளவுக்கு உள்ளது. இதனால், பணிக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் … Read more

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் பதற்றம்: மகாராஷ்டிர முதல்வர் அவசர ஆலோசனை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward – SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தர கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி … Read more

வ.உ.சி துறைமுக விரிவாக்கத் திட்டம்: வேற லெவலில் மாறும் தென் தமிழகம்… ரெடியாகும் பெரிய ஜாக்பாட்!

இந்திய அளவில் மூன்று பெரிய துறைமுகங்ளை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. இந்த துறைமுகங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். எனவே இங்கே உற்பத்தியாகும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த துறைமுகங்களை மேம்படுத்துவது மிகவும் அவசியம். வியாபாரிகள் குவிந்ததால் கலை கட்டிய நாகை மீன்பிடித் துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் மேலும் தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த மத்திய … Read more

அமித் ஷா போட்ட "ஸ்கெட்ச்".. 'கலர்' கொடுத்த உதயநிதி ஸ்டாலின்.. என்னவாகும் 'இந்தியா' கூட்டணி?

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது ‘இந்தியா’ கூட்டணியிலும் மிகப்பெரிய பிளவை உருவாக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொடர் முயற்சியால் உருவான ‘இந்தியா’ கூட்டணி, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினால் உடைந்து விடுமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தனது பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சை ஆகும் என உதயநிதியே எதிர்பார்த்திருக்க மாட்டார். சனாதனத்தை … Read more

என்னதான் பிரிந்துபோனாலும் !! சமந்தாவை விசாரித்தார் அவர் !!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர்தான் நடிகை சமந்தா. இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள். அவரது வசீகர சிரிப்புக்கும், இயல்பான நடிப்பிற்கும் ரசிகர்கள் ஏராளம். பல படங்களில் நடித்து வந்த அவர், தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த பிறகு, சில காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தனது சினிமா வாழ்வுக்கு பிரேக் விடுத்துள்ளார். குஷி நாயகி … Read more