தாம்பரம்: இரும்பு ராடுகளுடன் சென்று கொள்ளையை அரங்கேற்றிய 3 கொள்ளையர்கள்

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் அடுத்து மூன்று கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து 25 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

IND vs NEP: ஒற்றை கையால் கேட்ச் பிடித்து சாதனை பிடித்த விராட் கோலி… என்ன தெரியுமா?

IND vs NEP, Virat Kohli: ஆசிய கோப்பை தொடரில் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா – நேபாளம் அணிகள் இன்று இலங்கையின் கண்டியில் மோதின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜஸ்பிரித் பும்ரா மும்பைக்கு திரும்பி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஷமி சேர்க்கப்பட்டார்.   நேபாள அணிக்கு புர்டெல் – ஆசிஃப் சேக் ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. … Read more

Wifi மின்காந்த கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்!

அதிகரித்து வரும் இணையப் பயன்பாடு காரணமாக, வீட்டினுள் வைஃபை ரூட்டரின் தேவை அதிகம் உள்ளது. அதன் உதவியுடன், பொரும்பாலானோர், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஏர் கண்டிஷனர், சிசிடிவி கேமராக்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் அசிஸ்டன்ட் சாதனங்களை ஆகியவற்றுடன் இணைக்கிறார்கள். இவை அனைத்தையும் போனின் ஹாட்-ஸ்பாட் உடன் இணைப்பது மிகவும் கடினம். Wi-Fi சாதனத்தை வீட்டில் பொருத்தும் போது, சரியான இடத்தில் சரியான வகையில் பொருத்தி, சரியான வகையில் பயன்படுத்தினால் தான்  அதன் மூலம் உடலுக்கு ஏற்படும் மின் … Read more

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை  வழங்கினார். மேலும்,  பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளையும் முதல்வர் வழங்கினார். உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், … Read more

எடிட்டர்ஸ் கில்டு மீது வழக்கு: திரும்ப பெற வலியுறுத்தல்| Urge withdrawal of case against Editors Guild

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட,’ எடிட்டர்ஸ் கில்டு’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளை ‘வாபஸ்’ பெறும்படி, திரும்ப அம்மாநில அரசுக்கு இந்திய ‘பிரஸ் கிளப்’ வலியுறுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே, மே, … Read more

இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை : இன்ப அதிர்ச்சியில் ஆர்டிஎக்ஸ் இயக்குனர்

மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் ரோமாஞ்சம் என சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. அந்த வகையில் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது. இந்தப் படமும் விரைவில் 50 கோடி வசூல் கிளப்பில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக … Read more

Anirudh – ஒரு வழியா நடந்துடுச்சு.. ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் கார்.. கடமையை முடித்த கலாநிதி

சென்னை: Kalanithi Maran Gifted Car to Anirudh (அனிருத்துக்கு கார் கொடுத்த கலாநிதி மாறன்) ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அனிருத்தை சந்தித்து கலாநிதி மாறன் செக்கையும், போர்ஷே பரிசாக வழங்கினார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு

உத்தரகாண்ட் டெங்கு பாதிப்பு: ரத்த தானம் செய்ய சுகாதார செயலாளர் வேண்டுகோள்

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை வெள்ள பாதிப்பிற்கு பின் தற்போது அங்கு டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடைவிடாத மழை காரணமாக தண்ணீர் தேங்குவதால் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொசுக்கள்தான் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் ஆகிய நோய்களை பரப்பும். முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை வரை அங்கு 600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. தற்போது தொடர்ந்து பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!!

பல்லகெலெ, ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதன் படி இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். … Read more

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெஹ்ரான்: ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்து … Read more