இறந்த பின்னும் ஆண்டுதோறும் நிதியுதவி :நெகிழ வைத்த தொழிலதிபர்| Posthumous Funding Annually: The Entrepreneur
திருவனந்தபுரம் :”கேரளாவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை மையத்திற்கு, ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். நான் இறந்த பின்னும், இந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்,” என, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரும், ‘லுலு’ குழும தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி, 67, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெரும் தொழிலதிபராக உள்ளார். பிரபல லுலு குழுமத்தின் தலைவராக உள்ள இவர், மத்திய அரசின், ‘பத்ம ஸ்ரீ’ … Read more