துபாயில் புதிய பிரம்மாண்டம்… டமாக் மால் கொடுக்கும் சர்ப்ரைஸ்… மெகா ஓபனிங்கால் மக்கள் உற்சாகம்!

டமாக் குழுமம் ரியல் எஸ்டேட், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. அந்த வகையில் துபாயில் உள்ள டமாக் ஹில்ஸில் புதிதாக ஒரு மால் (Damac Mall) திறக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. அகோயா பார்க், அகோயா ட்ரைவ், ட்ரம்ப் இண்டர்நேஷனல் கோல்ப் கிளப் என மூன்று பகுதிகளாக டமால் ஹில்ஸ் இருக்கிறது. கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் இன்று லூலு மால் திறக்கப்பட்டது! டமால் மால் ஷாப்பிங் அனுபவம் இந்த … Read more

7G rainbow colony 2 : இரண்டாவது பாகம் வருதா ?? அதே ஹீரோ ! வேற ஹீரோயின் !! கூடவே ஒரு மாஸ் அப்டேட்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மேலும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 7G ரெயின்போ காலனி. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். ஹீரோயின் மீதான ஹீரோவின் ஒரு தலை காதலை அழகாவும் ஆழமாகவும் படமாக்கி இருப்பார் இயக்குனர் செல்வராகவன். 7G ரெயின்போ காலனி முன்னதாக, இந்த படத்தின் கதாநாயகியாக ஜெனிலியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர், ஆனால், அவர் நடிக்கவில்லை. பின், வடகறி படத்தில் நடித்த ஸ்வாதி ரெட்டி … Read more

Infinix Zero 30 5G இந்தியாவில் வெளியானது! 68W சூப்பர் சார்ஜிங், 50MP 4K செல்ஃபீ கேமரா மற்றும் அல்டிமேட் சிறப்பம்சங்கள்!

சீன நிறுவனமான Transsion Holdings தன்னுடைய அடுத்த மொபைலான Infinix Zero 30 5G-யை கடந்த 2ம் தேதி இந்தியாவில் வெளியிட்டுள்ளது.108 மெகாபிக்ஸல் கேமரா, ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே மற்றும் 5000mAh பேட்டரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது. இதன் முழு விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ​Infinix Zero 30 5Gப்ராசஸர் மற்றும் சார்ஜிங்Infinix Zero 30 5G மொபைலில் octa-core MediaTek Dimensity 8020 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், 5000mAh திறன்மிக்க … Read more

சினிமா சூப்பர் ஸ்டார்களை திவாலாக்கிய மும்பையின் ராசியில்லாத “பங்களா”!

மும்பையின் கார்ட்டர் சாலையில் உள்ள ஒரு சின்னமான பங்களாவில் மூன்று வெவ்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் வசித்து வந்தனர். பேய் அல்லது சபிக்கப்பட்டதாகக் கூறப்படும், இந்த வீடு இந்த நடிகர்களின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டது.

’சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்’ கெடு விதித்த அண்ணாமலை

அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். 

என்னப்பா இது… 5 ஓவரில் மூன்று கேட்ச்கள் – இந்தியாவின் பீல்டிங் ரொம்ப வீக்!

Asia Cup 2023, IND vs NEP: ஆசிய கோப்பை தொடர் கடந்த ஆக. 30ஆம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த தொடர் ஹைஃப்ரீட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி உள்பட மொத்தம 13 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மட்டும் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடுகிறது. மற்ற அணிகள் குறைந்தபட்சம் ஒரு போட்டியாவது பாகிஸ்தானில் விளையாடும் வகையில் … Read more

வெற்றிமாறன்: `என் வாழ்வை மாற்றிய தருணம்!' – அன்பு, ராஜன், பில்ஜி பாத்திரப் படைப்புகள்; ஒரு பார்வை

மேடையில் ஒரு நடிகரின் பெயரைச் சொன்னவுடன், சில நிமிடங்கள் பேசும் நபரை பேசவிடாமல், விசில் சத்தத்தால் அரங்கை அதிர வைக்கும் காட்சிகளை நிறைய விழா மேடைகளில் பார்த்திருப்போம். ஆனால் சமீபத்தில் நடந்த இசை வெளியிட்டு விழாவில் சற்று வித்தியாசமாக ஒரு இயக்குநரின் பெயர் சொன்னவுடன் அக்காட்சி அரங்கேறியது. அங்கு ஒலித்த பெயர் `வெற்றிமாறன்’ .  வெற்றிமாறன் “சினிமா என்பது ஒரு அறிவியல், அடுத்தே அது வியாபாரம். இந்த இரண்டையும் சிறப்பாக கையாளும் இணைப்பு புள்ளியாகிறது கலை” என்கிறார் … Read more

நிலவில் தாவி குதித்து இருப்பிடத்தை ஒரு அடி தூரத்தில் மாற்றியது விக்ரம் லேண்டர்! வைரல் வீடியோ…

பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக  அங்கு தரை  இறங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை  சுமார் 30 முதல் 40 செ.மீ தூரத்துக்கு இஸ்ரோ  மாற்றி  சாதனை படைத்து உள்ளது. விக்ரம் லேண்டர் தாவி குதித்த வீடியோ வைரலாகி வருகிறது. சந்திரயான் லேண்டர் விக்ரம்  நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டார். அந்த பகுதியில் நிலை கொண்டிருந்த லேண்டர், அங்கிருந்து சற்று  மேல் எழுப்பி தாவி குவித்து, அருகே உள்ள இடத்தில் … Read more

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் நிறைய பணம் மிச்சமாகும்: அனுராக் தாக்கூர்| Simultaneous elections will save a lot of money: Anurag Thakur

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், நிறைய பணம் மிச்சமாகும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல், குறித்து பஞ்சாப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: தேர்தல்கள் நடக்கும் போது ஆண்டுதோறும் அதிக நேரம் செலவிடப்படுகிறது. அந்த நேரத்தை தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், நாட்டிற்கு பலன் கிடைக்கும். அரசும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்துவதற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடுகின்றனர். ஒரே நேரத்தில் … Read more

கணவனை நினைத்து அரவிந்த் ஸ்ருதி வெளியிட்ட உருக்கமான பதிவு

சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகத்தின் கணவர் அரவிந்த் சென்ற மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடமே ஆகிய நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த சோகத்தை நினைத்து பலரும் வருந்தி அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். கணவன் இறந்து ஒரு மாதம் கழித்து ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில், 'நீ என்னுடன் இல்லாமல் போய் ஒரு மாதம் ஆகிவிட்டதென்றாலும் உன்னுடைய ஆன்மா நான் உடைந்து அழும்போதெல்லாம் அன்பு காட்டுகிறது. நான் உன் இருப்பை உணர்வதை யாரிடமும் விளக்க … Read more