ஆசிய கோப்பை: இந்திய அணி பவுலிங்| Asia Cup: Indian team bowling

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்.,4) ஆட்டத்தில் இந்தியா – நேபாள அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செப்.,4) ஆட்டத்தில் இந்தியா – நேபாள அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பவுலிங்’ … Read more

Actor Kannan:ரஜினியிடம் ரூட் கேட்ட காதல் ஓவியம் ஹீரோ.. பாராட்டிய கமல்ஹாசன்!

சென்னை: பாரதிராஜாவின் காதல் ஓவியம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கண்ணன். இந்தப் படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் அதிகமாக கவர்ந்த நிலையில், தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஒரே படத்தோடு அவர் கோலிவுட்டைவிட்டு காணாமல் போனார். அமெரிக்காவில் செட்டில் ஆனார். நடிகர் ரஜினியிடம் ரூட்

Skoda – ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு குஷாக் ஓனிக்ஸ் பிளஸ் மற்றும் ஸ்லாவியா ஆம்பிஷன் பிளஸ் வேரியண்டுகளை ரூ.11.59 லட்சம் முதல் ரூ.13.79 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கவர்ச்சிகரமான புதிய வசதிகளை பெற்றுள்ள மாடலில் சிறப்பு கார்ப்ரேட் சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. Skoda Kushaq Onyx Plus And Slavia Ambition Plus பொதுவாக இரண்டு மாடலிலும் 1.0-லிட்டர், TSI பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக … Read more

ஹோமியோபதி வைத்திய முறையை நாட்டில் பிரபலப்படுத்த நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்

பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையை இந்நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடியின் கருத்திற்கமைய அவ்வமைச்சினால் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மருத்துவ சபையின் முதலாவது ஹோமியோபதி மருத்துவ மாநாடு அண்மையில் (01) கடவத்த இந்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு, ஹோமியோபதி தனியார் மருத்துவ மனைகளுக்கு பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், ஹோமியோபதி மருத்துவர்களின் அறிவு மற்றும் அணுகுமுறையை … Read more

பார்ட்டிக்கு விமானம்… ஆடம்பரத்தால் பறிபோன விமானியின் உயிர் – அதிர்ச்சியூட்டும் வீடியோ

Mexico Viral Video: பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார், விபத்தின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இன்ஸ்டா பழக்கம்; மாணவியிடம் பழகி 12 சவரன் தங்கநகைகளை ஏமாற்றிய இன்ஜினியர் – சிக்கியது எப்படி?

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க ஒரு குடும்பத்தினர் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அந்தப் புகாரில் `தங்களுடைய மகள் பிளஸ் ஒன் படித்து வருகிறார். அவர் எப்போதும் செல்போனும் கையுமாகவே சுற்றிக் கொண்டிருந்தார். மேலும் வீட்டில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன. அதனால் எங்களின் மகளிடம் நகைகள் குறித்து விசாரித்தபோதுதான் அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் வேல்முருகன் என்பவரிடம் கொடுத்ததாக சொல்கிறார். எனவே வேல்முருகனிடம் … Read more

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகனின் கட்சிப் பதவி பறிப்பு – பின்னணி என்ன?

விழுப்புரம்: பல்வேறு புகார்களின் எதிரொலியாக, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெரும்புகை கிராமத்தை சேர்ந்த ரோமியன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

சனாதன தர்மம் குறித்த உதயநிதி பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

ஜெய்சல்மார்: சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘இண்டியா’ கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “அவர்கள் சனாதன தர்மத்தை தாக்குகிறார்கள். சனாதன தர்மத்தை திமுக தாக்குகிறது. ஆனால், காங்கிரஸ் அமைதி காக்கிறது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை? சோனியா காந்தி, … Read more

உதயநிதிக்கு அமித் ஷா எதிர்ப்பு.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.. சட்டென சொன்ன திருமாவளவன்

சென்னை: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியற்கு அமித் ஷா எதிர்ப்பு தெரிவித்திருப்பது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தையும், அதன் கோட்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். மலேரியா, டெங்குவை போல சனாதனத்தையும் நாம் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் … Read more

வடக்கில் பற்ற வைத்த உதயநிதி ஸ்டாலின்… சனாதன ஒழிப்பிற்கு எதிராக வலுக்கும் குரல்!

டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க தான் வேண்டும். அதுபோலத் தான் சனாதனமும். இது சமத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது, மாற்ற முடியாதது என்று அர்த்தம். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று உருவானது திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். ராஜ்நாத் சிங் பேச்சு இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கடும் … Read more