Superstar Rajinikanth : போதுமா வேட்டை ? இல்ல இன்னும் தரட்டுமா ?? வேட்டையன் ரஜினி வசூல் வேட்டையன் ஆனா சரித்திரம் !!

வசூல் வேட்டையன்தமிழ் சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவே திரும்பி பார்த்து வியக்கும் நடிகர் என்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை எந்த படமும் செய்யாத பல சாதனைகளை இந்த படம் செய்துள்ளது. அதுவும், தலைவர் சூப்பர்ஸ்டார் இவ்வளவு பெரிய ஹிட்டை கொடுத்து, தலைவரே நிரந்தரம் என சொல்ல வைத்துவிட்டார். அவரின் வெற்றி நின்னு பேசும் அளவிலான வெற்றியாகவே இருக்கிறது. இதற்கு முன் அவர் செய்த வசூல் … Read more

Samsung W series : Samsung W24 மற்றும் Samsung W24 Flip செப்டம்பர் 15 வெளியாக வாய்ப்பு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

Weibo தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, Samsung W சீரிஸ் வெளியீட்டு நிகழ்வை செப்டம்பர் 15ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip மொபைல்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip ஆகிய மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் என்ன என்ன சிறப்பம்சங்கள் வெளியாகலாம் என்று டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். … Read more

தனுஷ் 50 படத்தின் அப்டேட்: முக்கிய ரோலில் களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

Dhanush D50 Update: ’கேப்டன் மில்லர்’ படத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது – நக்கலாக டீல் செய்த உதயநிதி ஸ்டாலின்

அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

INDvsNEP: இந்திய அணியின் துருப்புச்சீட்டாக மாறிவிட்டார் – ரோகித்

கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நேபாளம் அணி இந்திய அணியை வீழ்த்தி ஏதேனும் மாயாஜாலம் செய்யுமா? அல்லது இந்திய அணி நேபாளம் அணியை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றை உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. … Read more

Vetri Maaran:`தமிழ் சினிமாவின் அசராத பேட்டைக்காரன்' ஏனென்றால், அவர் வெற்றிமாறன்|பிறந்தநாள் பகிர்வு

`ஆடுகளம்’ படப்பிடிப்பின் முதல் 20 நாட்கள் முடிந்திருந்த நேரம். முதல் காட்சியில் நடக்கும் போலீஸ் ரைடுக்கு பிறகு வரும் பஞ்சாயத்து சீன் ஷூட் செய்து முடிக்கப்பட்டிருந்தது. எடுத்தவற்றை பார்க்கலாம் என்று கையிலிருந்த 29 நிமிட பஞ்சாயத்து சீன் உட்பட 45 நிமிட ஃபுட்டேஜ் எடிட் டேபிளுக்கு அனுப்பப்பட்டது. பொல்லாதவனில் அசோஸியேட் எடிட்டராகப் பணிபுரிந்த கிஷோரே ஆடுகளத்தின் எடிட்டர். ரஃப் கட்டும் தயாரானது. ஆனால் அதை பார்க்கத் தொடங்கிய படக்குழுவினருள் ஒவ்வொருவராய் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டனர். கடைசியில் … Read more

செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு..

சென்னை:  பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற … Read more

சனாதன ஒழிப்பு: அமித்ஷாவை தொடர்ந்து ராஜ்நாத் சிங்.. காங்கிரஸை கோர்த்துவிட்டு உதயநிதி மீது பாய்ச்சல்!

ஜெய்ப்பூர்: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்காக “இந்தியா” கூட்டணி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், Source Link

இறந்த பின்னும் ஆண்டுதோறும் நிதியுதவி நெகிழ வைத்த தொழிலதிபர்| A businessman who made financial support flexible even after his death

திருவனந்தபுரம், ”கேரளாவில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கலை மையத்திற்கு, ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். நான் இறந்த பின்னும், இந்த நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும்,” என, வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரும், ‘லுலு’ குழும தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி, 67, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெரும் தொழிலதிபராக உள்ளார். பிரபல லுலு குழுமத்தின் தலைவராக உள்ள இவர், மத்திய அரசின், ‘பத்ம ஸ்ரீ’ … Read more

தொடர்ந்து தள்ளிப் போகும் பிரபாஸ் படங்கள்

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்ற நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். கடந்த எட்டு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே திட்டமிட்டபடி வெளியாகவில்லை. 'பாகுபலி 2' படத்திலிருந்தே வெளியீட்டுத் தேதிகள் சில பல காரணங்களால் தள்ளிப் போய் வருகின்றன. 'பாகுபலி 2' படத்தை முதலில் 2016ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். பின் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்து கடைசியாக 2017 ஏப்ரல் மாதம் படத்தை … Read more