தைவானில் ஹைகுய் புயல் ரயில், விமான சேவை பாதிப்பு| Typhoon Haikui hits Taiwan: Train, air service affected
பீஜிங், தைவானில் ‘ஹைகுய்’ புயல் கரையை கடந்ததால், ரயில், விமானம் மற்றும் படகு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. கிழக்கு ஆசிய நாடான தைவானின் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில், சில நாட்களுக்கு முன் புயல் சின்னம் உருவானது. ஹைகுய் என பெயரிடப்பட்ட புயல், அதிவேக புயலாக மாறி, தைதுங் கவுன்டி பகுதியில் நேற்று காலை கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. புயல் அபாயம் … Read more