சீதா ராமன் அப்டேட்: காணாமல் போன மீரா, அதிர்ச்சியில் சீதா.. அதிரடி காட்டிய ராம்

Seetha Raman Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ

அப்பாவானார் பும்ரா… பிறந்தது ஆண் குழந்தை – பெயர் என்ன தெரியுமா?

Jasprit Bumrah Baby: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனும் இன்று (செப். 4) ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இதுகுறித்து பும்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் மகனின் பெயரையும் அந்த சமூக வலைதளப் பக்கத்திலேயே அறிவித்துவிட்டார்.  பும்ரா தனது மகன் பிறப்புக்காக இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். இதனால், நேபாளத்திற்கு எதிரான இந்திய அணியின் இன்றைய போட்டியில் விளையாட … Read more

வட சென்னை 2 : வெற்றிமாறனின் `அன்புவின் எழுச்சி'; உருவாவதில் சிக்கலா? உண்மை என்ன?

தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமாக்களில் வெற்றிமாறனின் ‘வடசென்னை’க்கு தனி இடம் உண்டு. ஒரு ராவான… ரசனையான, கேங்ஸ்டர் படமாக பெயர் வாங்கின படம் அது. அதிலும் வெற்றிமாறனோடு தனுஷ் இணையும்போதெல்லாம் அவரின் நடிப்பு முந்தைய ஹைஸ்கோரை மிஞ்சிவிடும் என்பதை, இந்த ‘வடசென்னை’யிலும் மிஞ்சியிருப்பார் தனுஷ். ஆடுகளம், அசுரன் என தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தது வெற்றிமாறன் கூட்டணி. ’வடசென்னை’ படத்தில் அதெல்லாம் சரி, கடந்த 2018ல் வெளியான படம் பற்றி இப்போது … Read more

கானா பாடல் பாடி அசத்திய சுதா ரகுநாதன்…

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் போட். முழுக்க முழுக்க கடலில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்திற்காக பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் ஒரு கானா பாடலை (ஃபியூஷன்) பாடியுள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் குறித்து சிம்புதேவன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நண்பர் @GhibranVaibodha இசையில்.. இசை … Read more

ஒரே நாளில் வெளியான 3 தமிழ் டிரைலர்கள்

2023ம் ஆண்டின் கடைசி சில மாதங்களில் பல முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் வெளிவர உள்ளன. வரும் விநாயகர் சதுர்த்தி தினத்திலிருந்து அந்தப் படங்களின் வெளியீடுகள் ஆரம்பமாக உள்ளன. அதற்குப் பின் விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பல படங்கள் போட்டியிடத் தயாராகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 படங்களின் டிரைலர்கள் வெளியாகின. ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்', விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி', ராகவா நடித்துள்ள 'சந்திரமுகி 2' ஆகிய டிரைலர்கள் யு டியூபில் … Read more

அங்காடிகளில் அதிகரிக்கும் திருட்டு: கண்ணாடி கதவு வைத்து பூட்டும் அவலம்| Shoplifting on the rise: Glass door lock woes

நியூயார்க் : அமெரிக்காவில், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடி செல்வது அதிகரித்து வருவதை அடுத்து பற்பசை, சாக்லெட், சலவை சோப்பு துாள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை கண்ணாடிக்கு பின் பூட்டி வைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் ‘வால்மார்ட், டார்கெட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் பிரமாண்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன. பல லட்சம் சதுர அடி பரப்பளவில் நடத்தப்படும் இந்த கடைகளில் அனைத்து விதமான பொருட்களும் கிடக்கின்றன.வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து பார்த்து, பல்வேறு நிறுவனங்களின் … Read more

தறிகெட்டு ஓடிய கார்.. தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து.. பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலயே பலி!

சென்னை: சாலை விபத்தில் சிக்கி பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட தஷி, 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிவக்குமார் என இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவிற்காக தனது பெயரை தஷி என மாற்றிக்கொண்டார். இசையமைப்பாளர் தஷி: இவருக்கு

கிழக்கு மாகாணத்தில் பல்திறன் நோக்கு அபிவிருத்தி ஊழியர்கள் 886 பேருக்கு நிரந்தர நியமனம்

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்திறன் நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கப்பட்டது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் பல் திறன் நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இரண்டு வருட காலமாக வழங்கப்படாமல் தற்காலிக நியமனத்திலே பணியாற்றி வந்தனர். … Read more

G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா… ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக, பிரதமர் லீ கியாங் புதுதில்லிக்கு வருகிறார்.