Sai Pallavi: சந்திரமுகி 2 படத்தை தவறவிட்ட சாய் பல்லவி.. அந்த ரோல்லதான் கங்கனா நடிச்சிருக்காங்களா?

சென்னை: நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் மலர் என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளம், தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி. {image-newproject-2023-09-04t115635-355-1693808798.jpg

Honda Elevate – ₹11 லட்சத்தில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் வெளியிட்டுள்ள புதிய எலிவேட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Honda Elevate suv உறுதியான  கட்டுமானத்தை பெற்று, பாதசாரிகள் பாதுகாப்பு, மல்டி ஆங்கிள் … Read more

இந்த ஆண்டு வெளிநாட்டு தொழிலுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று (03) மாலை ஆறு மணிவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 200,026 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழிலுக்காக சென்ற ஆண்டாக கடந்த வருடம் பதிவாகியிருந்ததுடன், அந்த வருடத்தில் மூன்று இலட்சத்து பதினோராயிரம் பேர் … Read more

“தங்கம்;100 கிராம் முதலீடு செய்தால் 126 கிராம் கிடைக்கும்" சொல்வது உண்மையா..? முதலீடு செய்யலாமா?

‘நீங்க 100 கிராம் தங்கத்தை முதலீடு செஞ்சீங்கன்னா, வருச கடைசியில் 105 கிராம் கிடைக்கும். இதைய 10 வருசத்துக்கு தொடர்ந்து பண்ணீங்கன்னா, 26 கிராம் எக்ஸ்ட்ரா தங்கம் கிடைச்சிருக்கும். அப்போ ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்? யோசிச்சு பாருங்க’ என்ற வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பது ‘கோல்ட் லீசிங்’ முறை. இதெல்லாம் உண்மைதானா என்றுதானே கேட்கிறீர்கள்? இது முற்றிலும் உண்மைதான். கோல்ட் லீசிங் என்றால் உங்களிடம் இருக்கும் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் | இபிஎஸ் ஆதரவுக்கு நெருக்கடி காரணமா? – முத்தரசன் கேள்வி

சிவகாசி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு முன்பு எதிர்ப்புத் தெரிவித்த பழனிசாமி, தற்போது ஆதரவு தெரிவிப்பதன் மூலம் உறுதியான முடிவு எடுக்கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்பதைக் காட்டுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். சிவகாசியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: ‘இண்டியா’ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர ஆர்வம் காட்டி வருகின்றன. பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத் துடன் ‘இண்டியா’ கூட்டணி உருவாகி உள்ளது. … Read more

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான ஆய்வு குழுவில் இருந்து காங்கிரஸ் விலகல்: காந்தி குடும்பத்தினர் அழுத்தம் தந்ததே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான ஆய்வு குழுவில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். காந்தி குடும்பத்தினர் தந்த அழுத்தத்தால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. 8 பேர் கொண்ட இந்த குழுவில், … Read more

Jawan: ஷாருக்கான் மீட் பண்ண நினைக்கும் தமிழ் நடிகர் இவர்தானாம்..ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஜவான்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஒரு சில ஆண்டுகளாக தொடர் தோல்வியில் இருந்த ஷாருக்கான் பதான் படத்தின் மூலம் மிப்பெரிய வெற்றியை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார். இதையடுத்து அட்லீயின் இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ இப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் நயன்தாரா, … Read more

iQoo Z7 vs Realme 11 Pro vs Redmi note 12 Pro, எது சிறந்த ஸ்மார்ட்போன்? விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு!

டெக் உலகில் நாளுக்கு நாள் புதிய மொபைல் போன்கள் வெளியாகி வருகின்றன. எந்த இடத்தில் சென்று எந்த மொபைலை வாங்குவது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை கண்டுபிடிப்பது பலருக்கும் கடினமான ஒன்று. அதற்காகவே சமீபத்தில் வெளியான மூன்று முக்கிய நிறுவனங்களின் மொபைல்களான iQoo Z7 , Realme 11 Pro மற்றும் Redmi note 12 pro ஆகியவற்றின் சிறப்பம்சங்கள் இந்த தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ​ப்ராசஸர்சமீபத்தில் வெளியாகியுள்ள iQoo Z7 மொபைலில் 8GB LPDDR4X ரேமுடன் கூடிய … Read more