சந்திரயானின் குரலாக ஒலித்த இஸ்ரோவின் 'மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்' வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 மிஷன் வரை இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுன்ட்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்று வட்டப்பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டது என்பது வரை அறிவித்த ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’ பணியில் இருந்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்.

சூர்யா, மாரியை கொல்ல தாரா போட்ட பிளான் – மாரி சீரியல் அப்டேட்!

முருகனின் செயல்பாடுகளால் கடுப்பாகும் தாரா உண்மையாகவே முதல் இரவு முடிந்து விட்டதோ என சந்தேகப்படுகிறாள். பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

SIM Card விதிகளில் பெரிய மாற்றம்: இதை செய்யவில்லை என்றால் ரூ. 10 லட்சம் அபராதம்

சிம் கார்டு, சமீபத்திய புதுப்பிப்பு: மொபைல் போன் பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்போது புதிய சிம் கார்டை வாங்கும் மற்றும் செயல்படுத்தும் (ஆக்டிவேட் செய்யும்) செயல்பாட்டில் இன்னும் சில சிரமங்கள் இருக்கலாம். புதிய சிம் கார்டுகளுக்கான கடுமையான விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. செயல்முறை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய இந்த விதிகளை அரசு கடுமையாக்கியுள்ளது. நாடு முழுவதும் சிம் கார்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்புத் துறை (DoT) இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. புதிய … Read more

மழைநீர் வடிகால் பணிகள் 45நாளில் முடிக்க தலைமைச்செயலாளர் கெடு!

சென்னை:  மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளுதல், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்,   நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை செயலர்கள், மாநகராட்சி … Read more

தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடாதே! காவிரி ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம்!

மாண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் Source Link

'தெலுங்கு பிக் பாஸ் 7' இன்று முதல் ஆரம்பம்

தமிழ், தெலுங்கில் ஒரே வருடத்தில் ஆரம்பமான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. ஆறு சீசன்களைக் கடந்து இந்த வருடம் 7வது சீசன் ஆரம்பமாக உள்ளது. தமிழுக்கான புரோமோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இடம் பெறப் போவதாக அறிவித்துள்ளார்கள். தெலுங்கு பிக் பாஸ் சீசன் இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. அதன்பின் திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு 9:30 மணிக்கும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு … Read more

“ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது ஏமாற்றம்”: ஜோ பைடன் கருத்து| Joe Biden “disappointed” on reports of Xi Jinping skipping G20 summit in India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல்களால், நான் ஏமாற்றம் அடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜி-20 அமைப்பிற்கு நம் நாடு தலைமை வகிப்பதை ஒட்டி, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு செப்.,9 மற்றும் 10 தேதிகளில் புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது. மாநாட்டிற்காக ஏற்பாடுகளை மத்திய அரசு … Read more

Shah Rukh Khan on Ajith: “ரஜினி, விஜய் ஓக்கே… ஆனால் அஜித் மிஸ்ஸிங்..” ஃபீல் பண்ண ஷாருக்கான்!

சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஜவான் படத்தை ப்ரோமோட் செய்யும்விதமாக Ask SRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஷாருக்கான். அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, அஜித் குறித்து ஷாருக்கான் பதில் சொன்னது வைரலாகி வருகிறது. {image-newproject-2023-09-04t103729-021-1693804053.jpg