UPIல் பணம் சிக்கிக்கொண்டதா? உடனே இந்த முறையில் ட்ரை பண்ணுங்க!

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் அன்றாட வாழ்க்கை உண்மையாகவே எளிதாக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு மாலில் ஷாப்பிங் செய்தாலும் அல்லது பெட்ரோல் நிலையத்தில் காருக்கு பெட்ரோல் போட்டாலும் ஒரு சில நொடிகளில் ஆன்லைனில் பணம் செலுத்திவிடுகிறோம். மேலும் UPI பிரபலமடைந்து வருவதால், குறைவான நபர்களே பணத்தை கையில் எடுத்துச் செல்கின்றனர்.  UPI தோல்வியடையும் போது அல்லது சிக்கிக்கொள்ளும் போது அடிக்கடி மோசமான சூழ்நிலைகளில் சிலர் சிக்கி கொள்கின்றனர்.  பணம் செலுத்தும் போது UPI பரிவர்த்தனைகள் தோல்வியடைய பல … Read more

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேறியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் கோவில் கொடி மரத்தில் கொடியேறியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூரில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை … Read more

படுக்கையறை \"விருந்தாளி\".. அதென்ன பல்ப் \"ஹோல்டரில்\".. பக்கத்துல பொண்ணு வேற.. வசமா சிக்கிய பாஜக தலைவர்

போபால்: இப்போதெல்லாம் உல்டாவாகிவிட்டது.. கலிகாலம், எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.. ஒரு நபரை கடத்திக்கொண்டுபோய், ஆபாச வீடியோக்களை எடுத்திருக்கிறார் ஒரு பெண்..!! மத்திய பிரதேச மாநிலம் குணா நகரில் வசித்து வருபவர் தீபக் ஜெயின்… இவர் மிகப்பெரிய ஜவுளி தொழிலதிபராவார்.. சோஷியல் மீடியாவில் இவருக்கு, பெண் ஒருவர் பழக்கமானார்.. “நீங்கள் என்னுடைய சொந்த அண்ணா மாதிரி” என்று Source Link

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி களைகட்டிய மதுரா| Sri Krishna Jayanti Weed Mathura

மதுரா : கிருஷ்ணர் அவதரித்த தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி, நாளை மறுநாள் மற்றும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் இரவு முழுதும் பூஜைகளும், 7ம் தேதி கொண்டாட்டங்களும் நடப்பது வழக்கம். இதையடுத்து, கிருஷ்ணர் பிறந்த உத்தர பிரதேசத்தில் உள்ள மதுராவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வரும் 7ம் தேதி காலை 5:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை கோவில் … Read more

25வது நாளில் 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 550 கோடி வசூலைக் கடந்து 600 கோடி வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இன்று (செப்.,3) இப்படத்தின் 25வது நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்கள் பலர் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். வட இந்தியாவைத் தவிர தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படம் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்திலும், … Read more

இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு: 54,676 இடங்கள் “காலி”| Eng., Counseling Completed: 54,676 Seats Vacant

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2.19 லட்சம் இடங்களுக்கு, பி.இ., – பி.டெக்., மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், 1.60 லட்சம் இடங்களுக்கு, அரசு ஒதுக்கீட்டில் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த கவுன்சிலிங், ஜூலை 22ல் துவங்கியது. மூன்று சுற்று கவுன்சிலிங் நேற்றுடன் முடிந்தது. இதில், அரசு பள்ளி மாணவர் பிரிவில், 11,058 பேர்; மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில், 95,046 பேர் என, மொத்தம், ஒரு லட்சத்து, … Read more

Ajith: “அரசியலில் களமிறங்குகிறாரா அஜித்..?” இப்படியொரு போட்டோ ஷூட் யாருமே எதிர்பார்க்கலயே!

சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசியலில் களமிறங்கும் தோரணையுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அரசியலில்

சந்திரமுகி 2: "சூப்பர் ஸ்டார் பட்டம் வேணும்னு விஜய் கேட்டாரா?"- ராகவா லாரன்ஸ் பளிச் கேள்வி

செப்டம்பர் 15-ம் தேதி `சந்திரமுகி – 2′ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்திருந்தது. இந்நிலையில் நேற்று `சந்திரமுகி – 2′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்திருந்தது. பி.வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், மகிமா நம்பியார் என படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். விழாவில் பேசிய படத்தின் இயக்குநர் பி.வாசு, “சந்திரமுகி முதல் பாகம் … Read more

ஆதித்யா எல்-1 திட்டம் குறித்து விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்துரையாடல்

சென்னை: சூரியனை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல்-1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க வளாகத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஞ்ஞானி ராஜகுரு, மாணவர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, மிகவும் குறைந்த செலவில் விண்கலங்களை ஏவி வருகிறோம். ஈர்ப்பு விசையைப் பயன்படுத்திதான் விண்கலன்கள் இலக்கை நோக்கிஏவப்படுகின்றன. விண்வெளியில் பல்வேறு கதிர்வீச்சுகள் வெளிப்பட்டு கொண்டே … Read more