Kushi Collection Day 3: 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் குஷி..? சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும்