காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை : அமைச்சர் பேச்சு

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டச் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  பிறகு அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அமைச்சர் ”தமிழகத்தில் ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் இதனையும் எம்.ஆர்.பி. மூலம் விரைவாக நிரப்ப … Read more

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைய சேவை துண்டிப்பு | Pakistan, Internet service outage in Occupied Kashmir

இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மதவாதம் தொடர்பான மோதலால் பதற்றம் நிலவும் நிலையில், மொபைல் போன் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் கில்கிட் என்ற இடம் உள்ளது. சமீபத்தில் இங்கு நடந்த போராட்டத்தின் போது சன்னி மதகுரு, ஷியா குழு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு ஷியா மதகுருவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டங்களால் கில்கிட் – பல்திஸ்தான் பகுதிகளில் கடந்த ஒரு … Read more

கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கும் சேரன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கப் போகிறார் சேரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பினை ஒரு போஸ்டர் மூலம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் கத்தியுடன் உடம்பில் … Read more

அடுத்த பட ஹீரோயினுடன் ஃபாரீன் டூர் கிளம்பிய வம்பு நடிகர்.. இதுதான் கோலிவுட்டில் இப்போ டிரெண்ட் போல!

சென்னை: வம்பு நடிகரின் புதிய படம் பிரம்மாண்டமாக உருவாகப் போகிறது, அதற்காக அவர் ஏகப்பட்ட வித்தைகளை கற்று வருகிறார் என ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த இசை பிரபலத்துடன் கச்சேரி கலாட்டா என காலத்தை கழித்து வந்த வம்பு நடிகர் தற்போது அடுத்த படத்திற்கு இயக்குநர் தேடித் தேடி கண்டு பிடித்த ஹீரோயினை தனியாக

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (செப்.3), கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், … Read more

முன்கூட்டியே மக்களவை தேர்தல் – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கணிப்பு

பாட்னா: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக அணியை எதிர்கொள்ள 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இதன் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபின் பாட்னா திரும்பிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் , நேற்று முன்னாள் முதல்வர் மறைந்த தரோகா பிரசாத் ராய் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: இண்டியா கூட்டணி சார்பில், அக்டோபர் … Read more

அதிமுக கொடி : உங்களுக்கு யாரு சொன்ன அப்டி.. கடுப்பான ஓபிஎஸ்..

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி குடிநீர் பாட்டில்களும் வீசப்பட்டன. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கால் மற்றொரு பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அதன்பிறகு நடந்த உட்கட்சித் தேர்தலில் வென்று பொதுச் … Read more

அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தலால் பலிகடா ஆகும் : முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அதிமுக பலிகடா ஆகும் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துக் கொண்டு உரையாற்றினார். முதல்வர் தனது உரையில் ”பாஜக அரசு இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களைப் பார்த்துப் பயந்து போய் நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளது. சிலருக்கு திமுக குடும்பமாகச் செயல்படுவது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு … Read more

பல்லடம் அருகே கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குடும்பத்தினர்.. “இன்னும் எத்தனை?” கொந்தளித்த அண்ணாமலை!

திருப்பூர்: தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே Source Link

வட மாநிலங்களில் காங்.,குக்கு பின்னடைவு?| Backlash for Congress in northern states?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு, வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம், வட மாநில அரசியலில் அனலை கிளப்பி உள்ளது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரிராஜ் சிங், அனுராக் தாக்குர், ராஜீவ் சந்திரசேகர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், தி.மு.க.,வின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். ‘சனாதன தர்மத்தை … Read more