மீண்டும் ஜோடி சேரும் தனுஷ், நித்யா மேனன்?

கடந்த ஆண்டில் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. மேலும், இதில் தனுஷ், நித்யா மேனன் ஜோடியையும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதில் எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் … Read more

Chandramukhi 2 Trailer – 200 வருடத்து பகை.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்.. இருந்தாலும் அது போல இல்லப்பா

சென்னை: Chandramukhi 2 Trailer (சந்திரமுகி 2 ட்ரெய்லர்) சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன் தாரா உள்ளிட்டோரின்

கோவாவில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி

கோவா, கோவாவில் உள்ள பனாஜியிலிருந்து மபுசா நோக்கி சென்றுகொண்டிருந்த கார், போர்விரின் பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மரத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 1 பெண் மற்றும் 2 ஆண்கள் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20; தென் ஆப்பிரிக்கா 190 ரன்கள் குவிப்பு

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று … Read more

'இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை' சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பேட்டி

சிங்கப்பூர் நகர நாடான சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாகோப்பின் பதவிக்காலம் வருகிற 13-ந் தேதி முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் (வயது 66) வெற்றி பெற்றார். அவருக்கு 70.4 சதவீத வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்கு பிறகு நிருபர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசிய தர்மன் சண்முகரத்னம், ‘நான் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களும், இது அரசியல் தேர்தல் … Read more

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை தடுக்க புகார் அதிகரிக்க வேண்டும்: தென்மண்டல அமலாக்கத்துறை எஸ்பி

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெண்ணிய கல்வி மையம், ரூசா திட்டம் சார்பில், பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது. பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தென்மண்டல அமலாக்கத்துறை எஸ்பி சுஜித்குமார் பங்கேற்று பேசியதாவது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆணாதிக்க மனநிலையே காரணம் என, கூறலாம். பெண்கள் வளர்ச்சியை ஆண்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. பெண்களை சமத்துவ மனபான்மையோடு அணுகினால் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கலாம். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் … Read more

ராஜஸ்தான் | பழங்குடி பெண்ணின் ஆடைகளை களைந்து ஊர்வலம்: கணவர் உட்பட 3 பேர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டம், தாரியாவாட் பகுதியை சேர்ந்தவர் கன்ஹா காமேதி. பழங்குடி இனத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழங்குடி பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண், கணவரை பிரித்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அந்த பெண்ணுக்கும் மற்றொரு இளைஞருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி திருமணமான பெண், கணவரை பிரிந்து தனது விருப்பப்படி … Read more

"சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே".. பீஸ்ட் மோடுக்கு மாறிய உதயநிதி.. அந்த வார்த்தை தான் முக்கியம்

சென்னை: சனாதனம் பற்றி தான் பேசியது அனைத்தும் சரியானது தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி பேசியதற்கு தமிழக பாஜகவினர் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் கிடையாது என அவர் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தை எதிர்க்கக் … Read more

அப்போ காவிரியில் தண்ணீர் வந்திடும்.. சூடுபிடித்த பருவமழை.. சூப்பர் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!

ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தென் மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைதென் மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக வடமாநிலங்கன் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பரவியது. கேரளாவில் தாமதமாக தொடங்கிய பருவமழை வட மாநிலங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் வழக்கத்தை விட முன்னதாகவே வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியது.பெரும் சேதம்பருவமழையின் தொடக்கத்திலேயே … Read more