yuvan about thalapathy 68: தளபதி 68 ..தர லோக்கலா இருக்கும்..தரமான அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா..!
விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லால் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் விஜய். இதையடுத்து இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் முதல் பாடல் செம தர லோக்கலாக இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார் விஜய் … Read more