ஒரே நாடு ஒரே தேர்தல் | குழுவின் பரிந்துரைக்கு பின்னர் பாமகவின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்: அன்புமணி
மேட்டூர்: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசு நியமித்துள்ள குழு, பரிந்துரையை பதிவு செய்த பிறகு, பாமகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் … Read more