ஊழல், ஜாதி மற்றும் இனவாதம் ஆகியவற்றிற்கு இந்தியாவில் இடமில்லை – பிரதமர் மோடி பேட்டி
புதுடெல்லி, இந்தியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜி20 மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். இந்த வருடம் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதாவது, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வருகிற 9 மற்றும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெற … Read more