மனைவியை தேடி அலைந்த 2வது கணவர்-இன்ஸ்டாகிராம் காதலனுக்காக சென்னை வந்த இளம் பெண்!
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபரை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனை தேடி ஒரு இளம் பெண் சென்னை வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபரை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனை தேடி ஒரு இளம் பெண் சென்னை வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர் தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அர்சு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தமது கடிதத்தில் , “தமிழக அரசு இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்குச் சவாலான நேரத்தில் வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். … Read more
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெய்ராம், துஷரா விஜயன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வடசென்னை அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் தேவா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “தனுஷ் இயக்கும் புதிய படத்தில் என்னை வில்லனாக நடிக்க … Read more
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ரீல் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனனின் ரேஞ்சே இப்போ வேறலெவல் மாறிடுச்சு என்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிரடியாக பல லட்சம் ஃபாலோயர்கள் குவிந்து வரும் நிலையில், மேலும், அதனை அதிகரிக்க லேட்டஸ்ட் போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை போட்டுத் தாக்கி வருகிறார் மிர்னா. இந்நிலையில், தற்போது
புதுடெல்லி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட … Read more
கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதலாவது மற்றும் 2-வது டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் … Read more
தீவு நாடான தைவானில் கேப் எலுவான்பி நகரின் கிழக்கு பகுதியில் புதிய புயல் உருவாகி உள்ளது. ஹைகுய் என பெயரிடப்பட்ட இந்த புயலானது தைவானின் மேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தைவானில் கரையை கடக்கும்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று அடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 28 சர்வதேச விமானங்கள் மற்றும் 18 உள்நாட்டு விமான சேவைகள் … Read more
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக ரியர் அட்மிரல் தம்மிக்க குமார (செப்டம்பர் 01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை காலம் உபவேந்தராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையிலேயே ரியர் அட்மிரல் தம்மிக்க குமார புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ரியர் அட்மிரல் குமார, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பணியாற்றிய புகழ்பெற்ற கடற்படை அதிகாரி … Read more
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் `லியோ’ அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜய்யின் ‘Fanboy Moment’ என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டிருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. நடிகர் விஜய் சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் ஜூனியரின் நடிப்பில் வெளியான ‘The Equalizer 3’ படத்தைப் பார்த்துக் கொண்டாடிய புகைப்படம்தான் அது. அப்பதிவில், “முதல்முறையாகத் தளபதி விஜய்யின் ஃபேன் பாய் மொமன்ட்டைப் … Read more
வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரத்தினகிரி சிஎம்சி வளாகத்தில் இருதயம் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் எல்லையை இரவு, பகலாக ராணுவ வீரர்கள் பாதுகாப்பதால் நாடு பாதுகாப்பாக இருப்பதை நாம் உணர முடியும். அதேபோல், உள் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பது காவல் துறையை நம்பியுள்ளது. சட்டம்-ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் காவல் துறையின் செயல்பாடு இல்லாமல் மக்கள் நிம்மதியாக இரவு … Read more