ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன் 7-ம் தேதி இந்தியா வருகிறார்
புதுடெல்லி: இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், ஜப்பான், சவுதி உட்பட 20 நாடுகளை உள்ளடக்கியதாக ஜி20 அமைப்பு உள்ளது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜி20 அமைப்பின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற பல்துறை மாநாடுகள் நடைபெற்று வந்தன. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 … Read more