Thalapathy 68 update: லியோவை ஓவர்டேக் செய்யும் தளபதி 68 ..சைலண்டாக சம்பவம் செய்த வெங்கட் பிரபு..!
விஜய் தற்போது தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லாஸ் அஞ்செல்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு விஜய்யின் கதாபாத்திரத்திற்கான 3D VFX ஸ்கேன் நடைபெற்று வருகின்றதாம். இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் பயன்படுத்திய டெக்னீக்கை தளபதி 68 படத்திற்காக விஜய் பயன்படுத்தி வருகின்றார். எனவே தளபதி 68 திரைப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்நிலையில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு … Read more