நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ வரையான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது   மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த … Read more

`அவங்க எதிர்த்ததால பதிவுத் திருமணம் செய்ய வேண்டியதாகிடுச்சு!' – `நாம் இருவர் நமக்கு இருவர்’ தீபா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தொடர்கள் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் `பாக்கியலட்சுமி’. இந்தத் தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிவர் சாய் கணேஷ் பாபு. இந்த சீரியல் மட்டுமல்ல, இன்னும் பல ஹிட் சீரியல்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை ‘பாபு’ என அழைப்பார்கள். இவர், சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த தம்பி. இவருக்கும் … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி புகார் – சீமான் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த போலீஸார்

சென்னை: 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி சீமான் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சீமான் மீதான வழக்கை மீண்டும் போலீஸார் விசாரணைக்கு எடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு அந்த … Read more

ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படுகிறது: இஸ்ரோ

புதுடெல்லி: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், வெற்றிகரமாக செயல்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் நேற்று காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 125 நாட்கள் பயணம் செய்து விண்கலன் இலக்கை அடையும். பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ … Read more

நீங்களும் பாதிக்கப்படுவீங்க? அதிமுக மீது திடீர் பாசம் காட்டிய ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமித் ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளோ கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது முழு ஆதரவு தருவோம் என அறிவித்துள்ளார். இதனால் அரசின் ஏற்படும் … Read more

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும் 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் சோனியா காந்தி. காங்கிரஸ் தலைவராக 2017ஆம் ஆண்டு ராகுல் காந்தி பொறுப்பேற்ற பிறகு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பணிகளில் இருந்து விடுவித்துக்கொண்டார். எனினும், 2019 தேர்தலுக்குப் பிறகு ராகுல் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார். எனினும், இடையிடையே சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு … Read more

குவைத் செல்ல குடும்ப விசா ரெடி… தடை நீங்கியது… முதலில் எந்த ஊழியர்களுக்கு தெரியுமா?

வளைகுடா நாடுகளில் உள்ள பணக்கார நாடு குவைத். சர்வதேச அளவில் அதிகப்படியான பண மதிப்பை கொண்டிருப்பதால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு வந்து வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் இந்தியர்களும் அதிகப்படியானோர் அடங்குவர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மக்கள். நம்மளையே நாம நம்ப கூடாது.. மோசடியை தவிர்க்க மக்கள் கூறும் கருத்து.. குவைத் அரசு அறிவிப்பு லட்சக்கணக்கான கேரளா மக்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டின் மக்கள்தொகையை எடுத்து கொண்டால் மூன்றில் … Read more

விஷாலால் லியோ கதையையே மாற்றிய லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், அனுராக் கஷ்யப், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. தனி ஒருவன் 2 வில்லன் இவரா? படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிக்குமாறு லோகேஷ் கனகராஜ் கேட்டும் தன்னால் நடிக்க முடியாமல் போனதாக விஷால் தெரிவித்துள்ளார். கூகுள் செய்திகள் பக்கத்தில் … Read more

குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?

Kushi Cast and Crew Salary details: இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள படம், குஷி. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.   

விஜய்லட்சுமி என்ன அன்னை தெரசாவா…? – கொந்தளித்த சீமான்

Seeman Latest News: விஜயலட்சுமி யார் அன்னை தெரசாவா என்றும் எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண ஆயிருந்தால் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.