எதிர்காலமே… இன்பநிதிக்கு பாசறை அமைத்த நிர்வாகிகள்.. அதிர்ச்சி வைத்தியம் அளித்த திமுக தலைமை!
திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் – கிருத்திகா மகன் இன்பநிதி. கால்பந்தாட்ட வீரரான இவர், தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்பநிதி தாத்தா செல்லம் என்றும், தங்களிடம் கேட்டு எந்த விஷயமாவது முடியவில்லை எனில் தாத்தாவிடம் கேட்டு அனுமதி வாங்கிவிடுவார் என்று உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இன்பநிதிக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும், தற்போதைய வயதிற்கான புரிதலோடு அவர் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். என்றாலும் கூட இன்பநிதியை தங்கள் போஸ்டருக்குள் கொண்டு … Read more