ஒடிசா ரயில் விபத்து: ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா? – 3 அதிகாரிகள்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி வரலாறு காணாத விபத்து ஏற்பட்டது. இதில், சென்னையிலிருந்து ஹவுரா சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது, தவறான சிக்னல் வழங்கப்பட்டதால் பிரதான பாதைக்குப் பதிலாக இணைப்பு பாதை வழியாகச் சென்றது. இது இணைப்பு பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது மோதியது . ஒடிசா ரயில் விபத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக மோதியதால் … Read more