ஸ்லீப் மோடுக்கு சென்ற ரோவர்… முடிந்ததா பிரக்யானின் வேலை – இஸ்ரோ சொல்வது என்ன?

Pragyan Rover Sleep Mode: நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்…' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு – பதிலடி என்ன?

Udhayanidhi Stalin In Sanatan Abolition Speech: உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பேசிய கருத்துக்கு பாஜக போன்ற வலதுசாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்

டில்லி அடுத்த வாரம் பிரதமர் மோடி ஆசியான் இந்தியா மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார். அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா செல்கிறார். 6, 7-ந் தேதிகளில் அவர் அங்குத் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்  இந்தியா மாநாட்டில் பங்கேற்கிறார்.இந்த மாநாடு இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அங்கு நடக்கும் கிழக்காசிய மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார். மோடி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறார். பிரதமர் மோடி … Read more

உறக்க நிலையில் ரோவர்.. 14 நாட்கள் கழித்து மீண்டும் இயங்காவிட்டால் என்னவாகும்.. இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 3 யில் உள்ள ரோவர், லேண்டர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் தூக்க நிலைக்கு சென்றுவிட்ட நிலையில் 14 நாட்கள் கழித்து அவற்றை இயக்குவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அன்றைய தினம் Source Link

போலி ஆவணங்கள் மூலம் திருட்டு வாகனங்களை விற்ற 6 பேர் கைது; கிரைம் ரவுண்ட் அப் | 6 arrested for selling stolen vehicles with fake documents; Crime Round Up

போலி ஆவணங்கள் மூலம் திருட்டு வாகனங்களை விற்ற 6 பேர் கைது ஆண்டிபட்டி: திருட்டு வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து இணையதள விளம்பரம் மூலம் விற்பனை செய்த 6 பேரை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கொடிகுளத்தை சேர்ந்தவர் அன்புசெல்வம் தன்னிடம் (டி.என். 15 இ.7816) என்ற பதிவு எண் கொண்ட மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதுகுறித்து விசாரித்த தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளத்தைச் … Read more

இன்ஸ்டாவில் நயன்தாரா சாதனை

இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். படங்களில் நடிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், அதனை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வந்தார். அவருக்கு பதிலாக அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமின் முதல் பதிவாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை வெளிஉலகத்திற்கு … Read more

Oviya – சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்.. என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிட்டாங்க.. விரக்தியில் பேசிய ஓவியா

சென்னை: Oviya (ஓவியா) என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிக்கொண்டார்கள் என்று நடிகை ஓவியா தெரிவித்திருக்கிறார். நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்ததில் ஒரு சில படங்கள் நல்ல ஹிட் ஆன படங்கள் என்பது

BMW Vision Neue Klasse concept – பிஎம்டபிள்யூ விஷன் நீவோ கிளாஸோ (Neue Klasse) கான்செப்ட் அறிமுகம்

முனீச் IAA மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எதிர்கால எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்த உள்ள டிசைனை Vision Neue Klasse மாடல் மூலம் அறிமுகம் செய்துள்ளது. செடான் ஸ்டைலை பெற்றுள்ள இந்த கான்செப்ட்டில் பல்வேறு அதிநவீன நுட்பங்களை கொண்டுள்ளது. முழுமையான மின்சார வாகனங்கள் வடிவமைப்பினை பெற்று மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பினை கொண்டுள்ளது. BMW Vision Neue Klasse அடுத்த தலைமுறை பிஎம்டபிள்யூ EV இயங்குதளம் பற்றி தகவல் இன்னும் வெளிவரவில்லை, … Read more

இ-காமர்ஸ்: பொருள்கள் ரிடர்ன் ஆவதைத் தடுப்பது எப்படி? நிவேதா முரளிதரன் எழுதும் இ-காமர்ஸ் தொடர்!

இ-காமர்ஸ் பிசினஸில் மக்கள் வாங்கிய பொருள்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்புவதைத்தான் ரிடர்ன்ஸ் (Returns) என்று அழைப்பது வழக்கம். பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் இ-காமர்ஸ் தொழில் செய்யத் தயங்குவதற்கு இந்த ரிட்டர்ன்ஸும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். இ-காமர்ஸ் பிசினஸில் ரிடர்ன்ஸ் தவிர்ப்பது என்பது 100% முடியாத ஒன்று. ஆனால், அதை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். இ-காமர்ஸ் எக்ஸ்பர்ட் நிவேதா முரளிதரன் ஆன்லைன் வணிகத்தில் வாடிக்கையாளருக்குப் பொருள்களை அனுப்புவது எப்படி? நிவேதா முரளிதரன் எழுதும் … Read more

ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு – அரசியல் நிலவரம் குறித்து பேச்சு?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று சந்தித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடங்கி, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றம் வரை சென்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வரை சென்றும், அவருக்குசாதகமாக தீர்ப்பு அமையவில்லை. இந்நிலையில் மக்கள் … Read more