வங்கிக் கடனில் பர்னிச்சர், நகை வாங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் – மோசடி வழக்கில் கைது
புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி ரூ.848.86 கோடி கடன் வழங்கி உள்ளது. இதில், ரூ.538.62 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை என கனரா வங்கி குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிபிஐ கடந்த மே 3-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ மே 5-ம் தேதி சோதனை நடத்தியது. இதையடுத்து, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மும்பையில் … Read more