Jailer 2: ஜெயிலர் 2 படத்திற்கு தயாராகும் ரஜினி.. மீண்டும் களமிறங்கும் நெல்சன்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து போட்டிக்கு படங்கள் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது ஜெயிலர். இந்தப் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த