Asia Cup 2023, IND vs PAK: மழையால் ஆட்டம் ரத்து, ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இலங்கையில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் ஆசியா கோப்பை போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. எந்த வித முடிவும் கிடைக்காமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் மழை வந்து சொதப்பியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில், இந்தியா தனது … Read more