ஓணம்: களைகட்டிய புலிகளி திருவிழா; புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள்! |Photo Album

புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் புலிகளி. புலி வேடமிட்டு ஆடி மகிழ்ந்த பக்தர்கள். திருச்சூர் … Read more

நாட்டிலேயே முதலாவது கடற்பாசி பூங்கா – ராமநாதபுரத்தில் அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவுக்கு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் எல்.முருகன் அடிக்கல் நாட்டினர். இந்தியாவிலேயே இதுதான் முதல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வளமாவூரில், மீன்வளத் துறை சார்பில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் … Read more

Live-In Relationships | இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க முயற்சி: அலகாபாத் உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க திட்டமிட்ட ரீதியில் முயற்சி நடப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை முன்வைத்து இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அட்னான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளம் பெண், அட்னான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவரோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தான் கருவுற்றிருப்பதாகவும், … Read more

க்ளைமேக்ஸ்.. சீமானை தேடி ஊட்டி சென்ற தனிப்படை போலீஸ்?விஜயலட்சுமி வாக்குமூலத்தின் பேரில் நடவடிக்கை

சென்னை: நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேடி தனிப்படை போலீஸார் ஊட்டி விரைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீமான் தன்னை திருமணம் செய்து பின்னர் ஏமாற்றிவிட்டு சென்றதாக கடந்த பல ஆண்டுகளாக நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு கூறி வந்தார். இதனிடையே, சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தபோதிலும், சீமான் தொடர்பான … Read more

'லியோ' படம் குறித்த சீக்ரெட் தகவலை போட்டுடைத்த விஷால்: இதை எதிர்பார்க்கலயே..!

‘லியோ’ படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழுவினர் ரெடியாக உள்ளனர். ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து தற்போது லியோவில் நடித்து முடித்துள்ளார் விஜய். தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான லோகேஷ் கனகராஜும், விஜய்யும் இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி … Read more

ஹாலிவுட் நடிகரின் ரசிகராக மாறிய விஜய்..! யார் இந்த டான்சல் வாஷிங்டன்?

நடிகர் விஜய் தற்போது லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தற்போது ரிலீஸாகியுள்ள ஒரு ஹாலிவுட் படத்தை கண்டு களித்தார்.  

தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு பேச்சு : சீமானுக்கு நீதிமன்ற சம்மன்

ஈரோடு சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துப் பேசிய பேச்சு … Read more

மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.2.38 கோடி காணிக்கை வசூல்| Collection of Rs 2.38 Crores in the Hill Mahadeswara Temple

சாம்ராஜ் நகர் : பிரசித்தி பெற்ற, மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியலில், 2.38 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. சாம்ராஜ் நகர், ஹனுாரின், மலை மஹாதேஸ்வரா கோவில் உண்டியல், 36 நாட்களுக்கு முன் எண்ணப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் காணிக்கை வசூலாகியிருந்தது. கோவில் உண்டியல், நேற்று திறக்கப்பட்டது. ஹனுாரு தனியார் பஸ் நிலையம் அருகில், வர்த்தக வளாகத்தில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில், காலை 8:00 மணிக்கு துவங்கிய உண்டியல் எண்ணிக்கை, இரவு 8:00 … Read more

நீச்சல் உடையில் திவ்யா பாரதி வெளியிட்ட வீடியோ

ஜி.வி .பிரகாஷ் குமார் நடித்த பேச்சுலர் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யா பாரதி. அதன் பிறகு மதில் மேல் பூனை என்ற படத்தில் நடித்தவர், தற்போது கவினுக்கு ஜோடியாக ஸ்டார் என்ற படத்தில் நடிக்க போகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் திவ்யா பாரதி, தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தண்ணீருக்குள் இருந்து படிகளில் ஏறி வரும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். … Read more

Jawan – ஜவானே கடைசி.. பாலிவுட் பாஷா ஷாருக்கான் எடுத்திருக்கும் அதிரடி முடிவு

மும்பை: Jawan (ஜவான்) ஜவான் படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட ஷாருக்கான் தான் எடுத்திருக்கும் புதிய முடிவு குறித்து பேசியிருக்கிறார். ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.