மேகதாது திட்டத்தை தமிழ்நாடு தேவையில்லாமல் எதிர்க்கிறது – கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

பெங்களூரு, கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பியது. இதற்கிடையே காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் … Read more

ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் காலி இருக்கைகளுடன் காணப்படும் மைதானம்..!

பல்லகெலே, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் … Read more

பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – வெள்ளைமாளிகை

வாஷிங்டன், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது. இதனிடையே, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் … Read more

`நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள்' – ஈஷா யோக மையம்!

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் சட்டத்துக்கு புறம்பாகவும், யானைகளின் வழித்தடத்திலும் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகின்றன. ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான கட்டடங்கள் மலைதள பாதுகாப்புக் குழுமத்திடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டன என்று தமிழக அரசின் நகரமைப்பு திட்டமிடல் துறை … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ காலத்தின் கட்டாயம்: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஈரோடு: “ஒரே நாடு, ஓரே தேர்தல் காலத்தின் கட்டாயம்” என்று ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜார்க்கண்ட் மாநில மக்கள் அணுகுமுறை அருமையாக உள்ளது. 3 மாதங்களில் 24 மாவட்டங்களில் மக்களை சந்தித்து உள்ளேன். 8 ஆயிரம் தரைவழி போக்குவரத்து பயணம் செய்துள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கு விரைவில் முன்னேற்றம் அடையும். ஒரே நாடு, ஓரே தேர்தல் … Read more

“இந்தியா என சொல்வதை நிறுத்த வேண்டும்; எல்லோரும் பாரதம் என்றே சொல்ல வேண்டும்” – மோகன் பாகவத்

குவஹாத்தி: இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரதம் என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் சகல் ஜெயின் சமாஜ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை: “இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நாம் அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, பாரதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். சில … Read more

ஒரே நாடு; ஒரே தேர்தலை நாங்கள் ஆதரிக்க இதுதான் காரணம்.. அண்ணாமலை ஓபன் டாக்

கோவை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை பாஜக ஆதரிப்பதற்கான காரணங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார். ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு கமிட்டியைும் மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் : வேகம் காட்டும் மத்திய அரசு – குழுவின் உறுப்பினர்கள் யார் தெரியுமா?

சுதந்திரமடைந்த பிறகு 1952 முதல் 1967 வரை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், அதன்பிறகு பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டதாலும், முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றதாலும் இந்த நடைமுறை தொடரவில்லை. மக்களவைக்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விஷயம் சில ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டாலும் அதற்கான பணிகள் தற்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய குடியரசு … Read more

உயிரோடு இருக்கிறாரா வாக்கனர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின்… வீடியோவால் பரபரப்பு!

ரஷ்யாவின் தனியார் ராணுவ படையான வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின். உக்ரைன் மீதான போரில் வாக்னர் படை ரஷ்யாவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ரஷ்ய அரசுக்கும் வாக்னர் படை தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய அரசு வாக்னர் படை தலைவர் பிரிகோஸின் மற்றும் அவரது குழுவினர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிகோஸின் தனது படையுடன் ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தலைநகர் … Read more

Thalaivar 171 : அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலில் இணைகிறாரா லோக்கி ?? எவ்வளவு கோடி தெரியுமா ?

2017இல் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அறிமுகமானார். எடுத்த முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்காக, சிறந்த அறிமுக இயக்குனர் ஏன்னும் விருதை விஜய் அவார்ட்ஸ் இவருக்கு வழங்கியது. 2019இல் நடிகர் கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி படம் வெளியானது. இந்த படமும் தரமான சம்பவத்தை வசூல் மூலமாகவும் விமர்சனம் மூலமாகவும் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் … Read more