ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

Jailr OTT Release Date: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படத்தை ஓடிடியிலும் இனி பார்க்கலாம்.   

Asia Cup 2023, IND vs PAK: பாகிஸ்தானுக்கு 267 இலக்கு, இந்தியா 266 ரன்களில் ஆட்டம் இழந்தது

இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகின்றது. கண்டி பல்லேகலே சர்வதேச மைதானத்தில், இந்தியா தனது முதல் போட்டியில் உலகின் நம்பர் 1 ஓடிஐ அணியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிக்கொண்டு இருக்கின்றது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மான்செஸ்டரில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை மோதலுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்றுதான் நேருக்கு நேர் சந்திக்கின்றன.  தற்போது இந்தியாவின் … Read more

ஆர்.எஸ்.சிவாஜி: "உங்கள் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்" – நெல்சன்

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்திருகிறார். தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி கமல்ஹாசன் மற்றும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். நடிகர், உதவி இயக்குநர், ஒலி வடிவமைப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்டவர் ஆர்.எஸ்.சிவாஜி. நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார்.  ஆர்.எஸ்.சிவாஜி சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி  படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். யோகிபாபுவுடன் அவர் … Read more

சென்னையில் தற்போது கனமழை

சென்னை சென்னை மற்றும்  புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தவிர சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை| Odisha train accident: CBI, charge sheet against 3 officials

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள 3 ரயில்வே அதிகாரிகள் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஒடிசாவின், பாலாசோர் மாவட்டத்தில், ஜூன் 2ம் தேதி கோல்கட்டா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், 293 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரயில் விபத்துக்கு … Read more

அட்ஜெஸ்மென்ட் குறித்து மனம் திறக்கும் ‛கேபிஒய்' சசிகலா

சின்னத்திரை, சினிமா என அனைத்திலும் பிரபலமான லேடி காமெடியனாக வலம் வர தொடங்கியுள்ள அறந்தாங்கி நிஷா, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். அதில், பழைய ஜோக்குகளையே வேற மாதிரி சொல்லி கைத்தட்டல்களை பெற்ற நிஷாவை அப்போதே பலரும் மொக்கை ப்ளேடு என கிண்டல் செய்து வந்தனர். அதே சீசனில் அறிமுகமான சசிகலா கொஞ்சம் புதிதாக ஜோக்குகளை சொல்லி ஓரளவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும், சசிகலா திடீரென நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் பட்டிமன்ற … Read more

Trisha – டாப் ஹீரோவுடன் சரக்கு போட்டு பிறகு சண்டை போட்ட த்ரிஷா.. பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்

சென்னை: Trisha (த்ரிஷா) ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் நடிகருடன் மது குடித்துவிட்டு அதன் பிறகு அவருடனேயே த்ரிஷா சண்டை போட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடிக்க தமிழின்

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற விவகாரம்- கணவன் உள்ளிட்ட 7 பேர் கைது

ராஜஸ்தானில் பழங்குடியின பெண்ணை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு என கூறி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் செய்த இந்த செயல் அனைவரையும் வெட்கி தலைகுனிய வைத்தது. நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற போது யாரா ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட … Read more

ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு அதிர்ச்சி..! ரோகித் சர்மா, விராட் கோலி அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

பல்லகெலே, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் … Read more