இஸ்ரேலில் கட்டுமான பணியாளர்கள் பற்றாக்குறை; சீனாவில் இருந்து ஆட்கள் இறக்குமதி
டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டில் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்கள் உள்ளூரில் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில் தெரிந்த தொழிலாளிகளை வேலைக்கு சேர்த்து கொள்கிறது. இதன்படி, இஸ்ரேல் நாட்டின் கட்டுமான தொழிலுக்கு தேவையான ஆட்களை கொண்டு வருவதற்காக சீன கட்டுமான கூட்டமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடியுரிமை கழகம் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 3 ஆயிரம் கூடுதல் தொழிலாளர்களை சீனாவில் இருந்து இஸ்ரேலுக்கு கொண்டு வர … Read more