உங்கள் காரில் இது இல்லை என்றால்… கேன்சர் பாதிப்பும் வரலாம் – உடனே பாருங்க

Car Window UV Protection: காரின் பாதுகாப்பு என்று வரும்போது, அனைவரும் பொதுவாக சீட் பெல்ட்கள், ஏர்பேக்குகள் மற்றும் நல்ல தரத்திலான கார் கட்டுமானம் குறித்து தான் நினைக்கிறார்கள். இந்த விஷயங்கள் விபத்தின் போது கடுமையான காயங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றுகின்றன. ஆனால், பாதுகாப்பின் மற்றொரு அம்சம் உள்ளது. இது உடல் ரீதியான ஆரோக்கியத்துடன் தொடர்புடையது மற்றும் பெரும்பாலான மக்கள் அதைப் பற்றி சிந்திப்பதில்லை என்பது தான் நிதர்சனமாகவும் உள்ளது. இது பொதுவாக மக்கள் அதிகம் புறக்கணிப்புக்கு … Read more

தமிழகம் தேவையின்றி மேகதாது திட்டத்தை எதிர்க்கிறது : கர்நாடக முதல்வர்

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவையின்றி தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை.  ஆனால் கபினி அணை மட்டும் நிரம்பியது.  … Read more

வணிக கேஸ் சிலிண்டர் விலையும் குறைந்தது.. அந்த்யோதயா அன்ன யோஜனாவில் அடித்த ஜாக்பாட். பாருக்கு பாருங்க

பானாஜி: சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்ட நிலையில், வணிக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் தென்பட்டுள்ளது. அத்துடன், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு, கோவா மாநிலம் குட்நியூஸ் அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், அதேபோல, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ கிலோ எடையிலும் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. Source Link

இந்தோனேஷியாவில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு: பிரதமர் பங்கேற்பு| PM Modi to attend ASEAN, East Asia Summit meetings in Indonesia next week

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தோனேஷியாவில் செப்.,6 மற்றும் 7 ல் நடக்கும் ஆசியான் மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தோனேஷிய அதிபர் ஜோகா விடோடோவின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்க மோடி ஜகார்த்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு ஆசிய மாநாடானது, ஆசியான் அமைப்பு தலைவர்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட கூட்டாளிகள் இடையே … Read more

நீயா நானா கோபிநாத் சீரியல் நடிக்கிறாரா?

விஜய் டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா?. இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் மிகையல்ல. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தமிழில் சில படங்களிலும் கோபிநாத் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது முதல்முறையாக சீரியலிலும் கோபிநாத் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் கோபிநாத்தின் என்ட்ரி புரோமோவில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் கோபிநாத் கெஸ்ட் … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்| INDvsPAK: India win toss, opt to bat against Pakistan in the Asia Cup 2023 match

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பல்லேகெலே: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நான்கு ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒருநாள் போட்டியில் இன்று மோதவுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. இன்று இலங்கையின் பல்லேகெலேயில் நடக்கும் முக்கிய மோதலில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒருநாள் அரங்கில் கடைசியாக 2019 உலக … Read more

Denzel Washington: திடீரென டிரெண்டான டென்சல் வாசிங்டன்.. அவர் நடித்த தரமான டாப் 3 படங்கள் இதோ!

ஏஞ்சல்ஸ்: இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் திடீரென இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகிவிட்டார். நடிகர் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸில் டென்சல் வாஷிங்டன் நடித்த ஈக்குவலைசர் 3 படத்தை தியேட்டரில் ஃபேன் பாய் மொமென்ட் ஆக பார்த்த போட்டோவை இயக்குனர் வெங்கட் பிரபு ஷேர் செய்ததில் இருந்து யார் இந்த

30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபர்களை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகளை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தோடா மாவட்டம் காட் கிராமத்தைச் சேர்ந்த பிர்தாஸ் அகமது … Read more

ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

சலாலா, அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதன் லீக் சுற்று முடிவில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்படி இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி … Read more

ஹாங்காங்: சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன

ஹாங்காங், சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது. … Read more