\"துணியை திணித்து\".. ஆடையை உருவி.. மனைவியை ஊரெல்லாம் அழைத்து சென்ற கணவன்.. கூடவே மாமியார்.. ஐயோ கொடுமை

ஜெய்ப்பூர்: இன்னொரு கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளிவந்து காண்போரை பதற செய்து வருகிறது. வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் Source Link

ஷாரூக்கானுக்கு அம்மாவாக நடித்துள்ள 37 வயது நடிகை : ஐந்தாம் வகுப்பிலிருந்தே தீவிர ரசிகையும் கூட

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான் ; திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாரூக்கானின் ஆஸ்தான நாயகியான தீபிகா படுகோனே கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகை ரிதி துர்கா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவர் ஷாரூக்கானுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஒருவேளை படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாரூக்கானுக்கு … Read more

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தையை நிறுத்திய கனடா!| Canada pauses trade treaty talks with India after setting year-end deadline

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை கனட அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே, ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் கனடாவும் கடந்த 2010 முதல் பேச்சுவார்த்தையை துவக்கின. ஆனால், இடையில் தடைப்பட்ட இந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு மீண்டும் துவங்கியது. ஜ20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னும் சில நாட்களில் டில்லி வர உள்ள நிலையில், இரு … Read more

Kangana: சந்திரமுகி 2 படத்தோட சான்சை நான் தான் வாசு சார்கிட்ட கேட்டு வாங்கினேன்..கங்கணா வெளிப்படை!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மஹிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 2005ம் ஆண்டில் பி வாசு இயக்கத்தில் வெளியான நிலையில், தற்போது 18 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார்.

மக்கள் அனைவரினதும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய துரித நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த

நாட்டின் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் … Read more

ஆயுஷ் ஹோமம்: அஷ்ட நாகங்களும் சிரஞ்சீவியான தலத்தில் உங்கள் ஆயுளை நீடிக்கக் கலந்துகொள்ளுங்கள்!

ஆவணி வளர்பிறை துவிதியை சுப முகூர்த்த நாளில் 17-9-2023 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சக்திவிகடனும் வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஆயுஷ் ஹோமம் நடத்த உள்ளது. ஆயுஷ் ஹோமம் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள், 60 வயது, 70 வயது, 80 வயது நிறைவு அடைந்தவர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கின்றன ஞான நூல்கள். உங்களுக்கோ உங்களின் பிரியமானவர்களுக்கோ இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை … Read more

நடிகர் ரஜினிகாந்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் ஒன்றில் குறிப்பிட்ட தொகையை பரிசளித்தார். அத்துடன் BMW X7 கார் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். அதேபோல இயக்குநர் நெல்சனுக்கு செக் மற்றும் … Read more

காந்தி பிறந்தநாளான அக்.2-ல் இண்டியா கூட்டணி நாடு தழுவிய தேர்தல் பிரச்சாரம்: நிதிஷ் தகவல்

பாட்னா: மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அக்கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நேற்று முடிவடைந்தது. இதில், மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது, தொகுதிப் பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்குவது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை ஒருங்கிணைந்து நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் … Read more

உதயநிதியை விடுங்க.. இன்பநிதிக்கு உருவான தனி பாசறை.. "எதிர்காலமே".. குதூகலிக்கும் உடன்பிறப்புகள்

புதுக்கோட்டை: உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் ஆக்கியதற்கே ‘குடும்ப அரசியல்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது அவரது மகனான இன்பநிதிக்கு என்று தனியாக பாசறை உருவாக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது படிந்த விமர்சனங்களிலேயே மிகவும் முதன்மையானது ‘குடும்ப அரசியல்’ என்பது தான். தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு கருணாநிதி எத்தனையோ பங்களிப்பை செய்த போதிலும், அவர் தனது மகன்கள், … Read more