ஹைதராபாத்தில் மல்டி லெவல் பார்க்கிங்… எவ்ளோ பெருசு… நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!
ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரைச் சுற்றி நீண்ட காலமாக வாகன நிறுத்தப் பிரச்னை இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் பார்க்கிங் ஏரியா அமைக்குமாறு கோரிக்கை எழுந்து வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசு மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி சார்மினார் பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த வசதியான பார்க்கிங் ஏரியாவை அமைக்க தெலுங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் DBFOT கட்டமைப்பில் பொதுத் தனியார் கூட்டாண்மை … Read more