ஜவான் எடிட்டருக்கு ஷாரூக்கான் போட்ட கண்டிஷன்
ஷாரூக்கான் நடிப்பில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் திரைப்படம் ஒரு நேரடி தமிழ் படம் போலவே இங்குள்ள ரசிகர்களிடம் புரமோட் செய்யப்பட்டு வருகிறது. காரணம் இயக்குனர் அட்லீ என்பது மட்டுமல்ல.. நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு என முன்னணி கலைஞர்களும் இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளதால் இந்தப்படம் ஒரு தமிழ் படமாகவே இங்கே களமிறங்குகிறது. அதற்கேற்றபடி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தில் … Read more