அடுத்தடுத்து சக்ஸஸ் – எங்கே அந்த சூரியன்.. பட்டைய கிளப்பி பாயும் ஆதித்யா எல்1 விண்கலம்!
விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சூரியனை ஆய்வு செய்வதற்காக பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்தே தனது பயணத்தை சரியாக மேற்கொண்டது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட். பயணம் இயல்பாக உள்ளது திட்டமிட்டப்படியே பிஎஸ்எல்வி சி57 ராக்கெட்டில் இருந்து பேலோடு வெற்றிகரமாக பிரிந்ததாக தெரிவித்த இஸ்ரோ ஆதித்யா விண்கலத்தின் பயணம் திருப்திகரமாக உள்ளதாக கூறியது. மேலும் ராக்கெட்டின் பயணம் இயல்பாக உள்ளதாகவும் … Read more