சினிமாவில் 18 ஆண்டுகள் : தமன்னா நெகிழ்ச்சி பதிவு
நடிகை தமன்னா 2006ம் ஆண்டில் கேடி என்ற படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டில் தனது தாய் மொழியான ஹிந்தியில் அவர் அறிமுகமாகிவிட்டார். தனது முதல் காதலான சினிமாவில் நடிக்க வந்து 18 ஆண்டுகளை தான் நிறைவு செய்திருப்பதாக ஒரு பதிவு போட்டு உள்ளார் தமன்னா. அதில், டீன் ஏஜ் கனவுகள் முதல் அந்த கனவு நனவானது வரை… துன்பத்தில் இருக்கக்கூடிய ஒரு பெண், பக்கத்து வீட்டைச் சார்ந்த பெண், … Read more