பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்

Actor RS Shivaji Death: பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ் சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.   

IND vs PAK: கிங் கோலி vs சுல்தான் பாபர்… இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் யார் பிஸ்தா?

IND vs PAK, Virat Kohli Babar Azam: பல நாள்களாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது. ஆசிய கோப்பை தொடர் என்பதை தாண்டி, உலகக் கோப்பை தொடருக்கு முன் இரு அணிகளும் மோதிக் கொள்வதே இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் காரணம் எனலாம்.  இந்திய அணி கடைசியாக பாகிஸ்தான் அணியை 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு … Read more

ஆர்.எஸ்.சிவாஜி: `நேற்று படம் ரிலீஸ்; இன்று மரணம்!' அதிர்ச்சியில் நண்பர்கள்; ஆர்.எஸ்.சிவாஜி மறைவு!

தமிழ் திரையுலகில் பலருக்கும் பரிச்சயமானவர் ஆர்.எஸ்.சிவாஜி. பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானத்தின் மகன். இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர். நடிகர் கமல் ஹாசனின் நண்பர். சந்தானபாரதி இயக்கிய ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமானவர். கமலின் ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தில் ஜனகராஜுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர். நேற்று வெளியான யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ படத்திலும் நடித்திருந்தார். ஆர்.எஸ்.சிவாஜி நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலா படத்திலும் நடித்திருந்தார். நேற்று மாலை சென்னை … Read more

சினிமா படங்களை விட குறைந்த பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்ட ஆதித்யா – எல்1 விண்கலம்

Aditya L1 Budget: இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய பிறகு தற்போது இஸ்ரோ சூரியனை நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது. சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இஸ்ரோ நிறுவனம் ஆதித்யா – எல்1 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. ஆதித்யா எல் 1 மிஷனை இஸ்ரோ தொடங்கிய நாள் முதல் நாட்டு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்ணில் பாய்வதை நேரில் காண … Read more

சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயம்! மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: மத்தியஅரசின் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் காசிமேடு உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் நவீன மயமாக்கட்ப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள  மத்திய அமைச்சர் எல்.முருகன், காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பணிகளை 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். … Read more

'அசிங்கமா இருக்கு'.. திண்டிவனம் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா.. அமைச்சர் மருமகன் மீது புகார்

திண்டிவனம்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியாத நிலை திண்டிவனம் நகராட்சியில் இருக்கிறது.. எனவே இங்கு நாங்கள் கவுன்சிலராக இருப்பதை விட ராஜினாமா செய்வதே சரியாக இருக்கும் என்று கூறி 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறும் நகராட்சி என்றால் அது திண்டிவனம் Source Link

இந்தியாவின் ‛சூரிய நமஸ்காரம்: பகலவனுக்கு பக்கத்தில் போகும் 5வது நாடு: வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா-எல்1| Aditya-L1 Lift-Off: Indias Maiden Solar Mission Lifts Off From Andhra Pradesh, Destination In 125 Days

சென்னை: சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‛ஆதித்யா – எல் 1′ என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனாவிற்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய போகும் 5வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது. மொத்தம், … Read more

மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் டைம் மிஷன் மையப்படுத்தி பேண்டஸி படமாக உருவாகியுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் … Read more

Kick: புதுச்சேரியிலும் ஒரு நியாயம் வேணாமா? சந்தானம் பேனருக்கு பீர் அபிஷேகம்!

புதுச்சேரி: கிக் படம் நேற்று வெளியான நிலையில், புதுச்சேரியில் சந்தானம் ரசிகர்கள் அவரது பேனருக்கு பீரால் அபிஷேகம் செய்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தனக்கென தனி, டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ், சபாபதி,