Aditya-L1 Mission: `அடுத்த 25 நிமிடங்கள்!' அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
சூரியனை ஆய்வு செய்யும் இந்திய முயற்சியின் முதல்படியாக, ஆதித்யா எல்-1 விண்கலம் இப்போது விண்ணில் பாய்ந்திருக்கிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலத் திட்டம் பற்றிய சில புள்ளிவிவரங்கள்: நிலவை ஆராயத் தொடங்கிய அதே நேரத்திலேயே சூரியனையும் குறிவைத்துவிட்டார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திரயான் – 1 திட்டத்துக்கான பணிகள் தொடங்கும்போதே, ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கான வேலைகளும் தொடங்கின. மிகவும் சிக்கலான, அதிகம் பேர் முயற்சி செய்யாத ஒரு திட்டம் என்பதால், இது இறுதி வடிவத்துக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் … Read more