பழங்குடி பெண் நிர்வாண ஊர்வலம்! கணவர், மாமியார் செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய Source Link