'ஒன்றிய அமைச்சர்' எம்.பி., சொன்ன ஒரு வார்த்தை… அலறிய பாஜக தொண்டர்கள் – என்ன பிரச்னை?

Tamil Nadu Latest: ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் எம்.பி., நவாஸ் கனிக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

2023 ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட்டர்களின் காலவதியாகக்கூடிய சாதனைகள்

IND vs PAK: ஆசிய கோப்பை தொடங்கியுள்ளது, இதன் போட்டிகள் இந்த முறை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த போட்டி ஒருநாள் போட்டி முறையில் நடைபெறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும். எப்போது இந்த இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றாலும் அது சர்வதேச அளவில் கவனத்தைப் பெறுவதாகவே இருக்கும். அந்த வகையில், இன்று அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் ஒன்றல்ல மூன்று பெரிய சாதனைகள் முறியடிக்கப்படலாம்.   … Read more

: சிங்கப்பூர் அதிரபரான தேர்வாகி உள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ள இந்திய வம்சாவழியைச்சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட,  இந்திய  இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக  தர்மன் சண்முகரத்னம்  சிங்கப்பூரின் 9வது அதிபராக அடுத்த வாரம்  பதவி ஏற்க உள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இ;ej நிலையில்,  சிங்கப்பூர் அதிரபராக தேர்வு செய்யப்பட்டுள்ள  … Read more

சீனாவில் காதலர் தினம்! காதலிக்கு முத்தம் கொடுத்த காதலனின் காது சவ்வு வெடித்து சிதறியது! நடந்தது என்ன?

பெய்ஜிங்: சீனாவில் காதலர் தினத்தையொட்டி காதலிக்கு 10 நிமிடம் தொடர் முத்தம் கொடுத்த இளைஞரின் காது சவ்வு கிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி சீனாவின் முக்கிய நகரங்களில் காதலர்கள் குவிந்தனர். ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பரிசு பொருட்கள் விற்பனைக் Source Link

1,000 மெகா வாட் மின்சாரம் வாங்குவது அவசியம் தானா? 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்குவது அவசியம் தானா?| Is it necessary to buy 1,000 megawatts of electricity? Is it necessary to buy 1,000 megawatts of electricity?

சென்னை : தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும், 15ம் தேதி முதல், 2024 பிப்., வரை தினமும் மாலை, 6:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. வரும், 2024 கோடை கால … Read more

இறைவன் டிரைலர் நாளை ரிலீஸாகிறது

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இதன் டிரைலர் வருகின்ற … Read more

“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா புகைப்படம் வெளியீடு| Luna 25s Impact Site, Captured By NASA Lunar Reconnaissance Orbiter. See Before And After PICS

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில், தென் துருவ பகுதியில் பள்ளம் உண்டாகிய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆராய ரஷ்யா லூனா 25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலம், தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19ம் … Read more

Kushi Box Office: ஜஸ்ட் பாஸ் ஆன சமந்தா… குஷி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

சென்னை: விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் நேற்று (செப் 1) வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள குஷி, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நம்பிக்கை கொடுத்துள்ளது. சமந்தாவுக்கு கம்பேக் கொடுத்துள்ள குஷி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து

new nexon.ev teaser – 2023 புதிய டாடா நெக்ஸான்.ev அறிமுக தேதி வெளியானது

டாடா மோட்டார்சின் புதிய நெக்ஸான் IC என்ஜின் மாடலை தொடர்ந்து நெக்ஸான்.ev எஸ்யூவி மாடல் செப்டம்பர் 9, 2023 அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய நெக்ஸானை போலவே டிசைன் மாற்றங்களை கொண்டதாக வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நெக்ஸான் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட் அடிப்படையில் டிசைன் அம்சங்களை கொண்டதாக வந்திருக்கின்றது. 2023 Tata Nexon.ev சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்தியேகமாக Tata.ev … Read more

INDvPAK: உலகக்கோப்பைக்கான வார்ம் அப்; நம்பர் ஒன் பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா; வெல்லப்போவது யார்?

சூழும் மழை மேகம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேக இடியை ரசிகர்கள் மத்தியில் இறக்கி உள்ளது. இந்திய அணியின் வாகனம், திறனாலும் நம்பிக்கை சக்கரத்தாலும் ஓடினாலும் உதிரி பாகங்கள் சற்றே பழுதுகளோடும் சந்தேகங்களோடும் பொருத்தப்பட்டுள்ளன. INDvPAK `எல்லாப் போட்டியும் போட்டியல்ல ஆசியக்கோப்பை ரசிகர்களுக்கு இந்தியா – பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டியே போட்டி’. இதற்குக் காரணம் இரு அணிகளுக்குமிடையே காலங்காலமாக பற்ற வைத்துப் பெரிதாக்கப்பட்டுள்ள பகைமை நெருப்பல்ல, இருநாட்டு கிரிக்கெட்டர்களுக்கு இடையே இழையோடும் நட்பு … Read more