அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம்: ஆலங்குளத்தில் 4-ம் தேதி தொடங்குகிறார்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில், 4-ம் தேதி தொடங்க உள்ளார். ஊழலுக்கு எதிராக ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, தனது முதல் கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் 22-ம் தேதி நிறைவு செய்தார். மொத்தம் 23 நாட்கள் மேற்கொண்ட முதல்கட்ட நடைபயணத்தில் 41 தொகுதிகளில் மக்களைச் சந்தித்த அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கூட்டங்களில் … Read more