Renault Urban night edition – ரெனால்ட் அர்பன் நைட் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ரெனால்ட் இந்தியா நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் கார்களில் அர்பன் நைட் எடிசன் என்ற பெயரில் கருப்பு நிறத்தை பெற்று கூடுதலான சில வசதிகளை கொண்ட மாடல்கள் தலா 300 எண்ணிக்கையில் விற்பனை செய்ய உள்ளது. என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை, மற்றபடி சில வசதிகள் மட்டும் கூடுதலாக மூன்று மாடல்களில் வந்துள்ளது. Renault Urban Night edition அர்பன் நைட் எடிஷனை பெறும் கிகர், ட்ரைபர், மற்றும் க்விட் … Read more

Aditya-L1 Mission: தினம் 1440 புகைப்படங்கள்; எதை ஆராய ஆதித்யா எல்-1 அனுப்பப்படுகிறது?- ஓர் அலசல்

வானத்தில் நாம் பார்க்க முடிகிற இரண்டு வெளிச்சப் பந்துகளில் நிலவைத் தொட்டுவிட்டது இந்தியா. சந்திரயான் – 1 விண்கலத்திலிருந்து செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் இறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியில் வந்து நிலவின் தரைப்பகுதியைத் தொடர்ச்சியாக ஆராய்ந்துவருகிறது. இந்த நிலையில் இன்னொரு வெளிச்சப் பந்தான சூரியனை ஆராயப் புறப்பட்டுவிட்டது இந்தியா. செப்டம்பர் 2-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தைச் சுமந்துகொண்டு விண்ணுக்குப் பாய்கிறது பி.எஸ்.எல்.வி ராக்கெட். Aditya-L1 Mission … Read more

பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விவரங்கள் இடம்பெறும்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விண்கலம் திட்டம் குறித்த விவரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் மன்றம் இயங்கி வருகிறது. இதை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கி, இந்த நிகழ்ச்சிகளை நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

முடிந்தவரை ஒரே அணியாக போட்டி – மும்பையில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் | முழு விவரம்

மும்பை: மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து முடிந்தவரை ஒரே அணியாக போட்டியிடுவதாக இண்டியா கூட்டணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவில் இதன் முதல் 2 கூட்டங்கள் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா … Read more

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் – நாசா ஆர்பிட்டர் படம் பிடித்தது

வாஷிங்டன்: நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு முன்பாக, லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காஸ்மாஸ் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளை அதிவேகமாககடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு … Read more

85 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக் கணக்குகளுக்கு வந்து சேர்ந்தன! மீதி?

2000 Rupees Note: 2000 ரூபாய் நோட்டுகளில் 3.32 லட்சம் கோடி மதிப்புள்ள 85 சதவீதம் பணம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டன… 

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  பெரியகுளம்,  தேனி மாவட்டம்.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  பெரியகுளம்,  தேனி மாவட்டம். ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின் ஒரு பகுதியினர் பெரியகுளம் பகுதிக்கு வந்து வராகநதியின் கரையில் வீடுகள் அமைத்து தங்கினர். அவர்கள் இனிமேலும் தாங்கள் பஞ்சத்தில் சிரமப்படக்கூடாது எனப் பெருமாளை வேண்டினர். அத்துடன் அங்கிருந்த மக்கள் இணைந்து ஓர் ஆலமரத்தின் பக்கத்தில் பெருமாளின் சிலை மட்டும் வடித்து வழிபட்டனர். அதன்பின்பு மன்னர்கள் காலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவியை பிரதிஷ்டை … Read more

தி பேமிலி மேன் தொடரில் சிரஞ்சீவி?

ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் கடந்த 2019, 2021ம் ஆண்டுகளில் இரண்டு சீசன்களாக வெளிவந்த வெப் தொடர் 'தி பேமிலி மேன்' . இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா, நீரச் மாதவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது மூலம் பல சர்ச்சைகள் வெடித்தாலும் ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றது. இப்போது இதன் மூன்றாம் சீசன் தயாராகி வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்வின் தத் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ” இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே தி … Read more

Salaar: தள்ளிப்போகும் சலார் படத்தின் ரிலீஸ்.. டிசம்பரில் ரிலீஸ்?

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.