சர்வதேச அளவில் உயர் பதவிகளில் தமிழர்கள்! சிங்கப்பூரின் புதிய அதிபராகிறார் தர்மன் சண்முகரத்தினம்

Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு

மழைகால நோய்களை எதிர்கொள்ள மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: மழைக்கால நோய்களை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்டசுகாதாரத் துறை உதவி இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்றுநோய்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்கஉரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா … Read more

தேவகவுடா பேரன் எம்.பி. பதவி இழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் தேவராஜ் கவுடா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த‌ பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரது சொத்து மதிப்பில் ரூ. 24 கோடி குறைவாக காட்டப்பட்டுள்ளது. தேர்தல் … Read more

தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகிறார் – முழு விவரம்

சிங்கப்பூர்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராக பதவியேற்க உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் வரும் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம்தேதி நடைபெற்றது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று வேட்பாளர்களும் மக்களிடையே தீவிர … Read more

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 க்கு விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் சூரியன் மற்றும் பூமி இரண்டுக்கும் இடையிலான ஈர்ப்பு விசைக்கு மைய்யமான எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் ஆதித்யா எல்1 நிலை நிறுத்தப்பட … Read more

வங்கி மோசடி; ஜெட் ஏர்வேஸ் நிர்வாகி கைது| Bank Fraud; Jet Airways executive arrested

புதுடில்லி: ரூ. 538 கோடி வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனர் நரேஷ் கோயல் இன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 848 கோடி கடன் பெற்றார். இதில் ரூ. 538.62 கோடி பாக்கியை செலுத்தாமல் மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தலைமை … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற தமன்னா

ஜெயிலர் படத்தை அடுத்து அரண்மனை 4 உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் விடுமுறை நாளை கழிப்பதற்காக தனது காதலரான நடிகர் விஜய் வர்மா உடன் வெளிநாடு சென்று இருந்தார் தமன்னா. இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அங்குள்ள கடற்கரையில் வானவில் பின்னணியில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் … Read more

Reshma Pasupuleti: மைண்ட் புல்லா தலைவி தான்… திரும்பி நின்று போஸ் கொடுத்த ரேஷ்மா!

சென்னை : நடிகை ரேஷ்பா பசுபுலேட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் இதயத்தை பரிசளித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் ரேஷ்மா. தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். ரேஷ்பா பசுபுலேட்டி:

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், நாளை 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, கோவை … Read more

ரயில்வே வாரியத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்

புதுடெல்லி: ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அனில்குமார் லகோட்டியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு உறுப்பினராக இருக்கும் ஜெயா வர்மா … Read more