சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம், இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர். இதில் தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தது. இந்த … Read more

சுற்றுலா பகுதிகளுக்கு சைட் சீயிங் பஸ்கள் கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு| Kerala State Transport Corporation organizes Site Seeing buses to tourist areas

மூணாறு:மூணாறில் சுற்றுலா பகுதிகளுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் ‘சைட் சீயிங்’ பஸ்கள் மூலம் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறுக்கு வரும் பயணிகள் பயன் பெறும் வகையில் பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு ‘சைட் சீயிங்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக மூணாறில் இருந்து டாப் ஸ்டேஷன், சதுரங்கபாறை, காந்தலூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவை தினமும் … Read more

நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம்: அளந்து விட்ட ஊர்வசி ரவுடேலா

முன்னணி பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா. 2013ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளில் 10 படங்களில்தான் ஹீரோயினாக நடித்துள்ளார். 10 படங்கள் வரை ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். தமிழில் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஜோடியாக 'லெஜண்ட்' படத்தில் நடித்தார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்கள், இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். ஆனால் தான் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக அடித்து விட்டுள்ளார். அவரும் ஒரு பத்திரிகை நிருபரும் பேசிக் கொள்ளும் … Read more

Kalanidhi Maran: ரஜினியை தொடர்ந்து இயக்குநர்.. நெல்சனுக்கும் செக் கொடுத்த கலாநிதி மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் தற்போது 600 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம்

தெரிந்தே புதைகுழியில் விழுபவர்களை…

சில புள்ளிவிவரங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சில புள்ளிவிவரங்கள் நம்மைக் கடும் வருத்தத்தில் தள்ளும் அப்படிப்பட்ட ஒரு புள்ளிவிவரம் இப்போது வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்பட்ட தொகை ரூ.1.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது, ஜூன் மாதத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாகக் குறைந்தது என்றாலும், ஜூலையில் செலவு செய்யப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி என்பது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிக … Read more

மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 29 மாதங்களில் 1,958 ‘டீன் ஏஜ்’ பிரசவங்கள்: ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘டீன் ஏஜ்’ பெண்கள் பிரசவங்களுக்கு வருவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 29 மாதங்களில் 1,958 ‘டீன் ஏஜ்’ பிரசவங்கள் நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிச்சதுக்கு வந்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு எந்த நேரத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கிடும் அடிப்படை மருத்துவ நிலையமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல் படுகின்றன. காய்ச்சல், கை, கால் வலி, … Read more

‘இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ – எதிர்க்கட்சிக் கூட்டணியின் தேர்தல் முழக்கம்?

மும்பை: “இணையும் பாரதம், வெல்லும் இண்டியா’ என்பதை இண்டியா கூட்டணி தனது தேர்தல் முழக்கமாக முன்வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இண்டியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இதில், முதல் நிகழ்வாக தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், இண்டியா கூட்டணி இப்போதிலிருந்தே ஒன்றிணைந்து செயல்படத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதற்காக பல்வேறு குழுக்களை ஏற்படுத்த இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. … Read more

எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மாற்றம் ஏன்? தமிழ்நாடு டூ டெல்லி… தொழில்துறைக்கு அடுத்த செயலாளர் யார்?

பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவர். அவர்கள் எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் நீரஜ் மிட்டல் ஐஏஎஸ். இதில் எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமிழக தொழில்துறையின் செயலாளராக இருந்தவர். அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கிய பொறுப்பில் இருந்தவர். ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு தொழில்துறை செயலாளர் … Read more

ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… 122 ஆண்டுகளுக்குப் பிறகு மழை செய்த சம்பவம்… வானிலை மையம் பகீர்!

122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை மோசமான அளவு குறைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைநாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். கோடைக்காலத்திற்கு பிறகு தொடங்கும் முதல் பருவமழை என்பதால் எப்போதுமே தென்மேற்கு பருவமழை மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்.​ ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் … Read more

மேனேஜரை நம்பி ஏமாந்த சமந்தா: நோயுடன் போராடும்போது ரூ. 1 கோடி போச்சு

ரஷ்மிகா மந்தனாவை அடுத்து சமந்தாவும் தன் மேனேஜரை நம்பி பணத்தை பறிகொடுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. ​சமந்தா​தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தாவிடம் ஒருவர் பல காலமாக மேனேஜராக வேலை செய்து வருகிறார். சமந்தாவின் கெரியர் சூப்பராக இருக்க அந்த மேனேஜர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தன்னுடனே பல ஆண்டுகளாக இருப்பதால் மேனேஜரை கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறார் சமந்தா. இந்நிலையில் அந்த நம்பிக்கையை பயன்படுத்தி சமந்தாவை ஏமாற்றிவிட்டாராம் அவர்.தனி ஒருவன் 2​தனி ஒருவன் 2 வில்லன் … Read more