தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளோம் : டி கே சிவகுமார்

பெங்களூரு கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டில்லியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு … Read more

போலீஸ்காரரை கத்தியால் குத்திய இருவர் கைது| Two arrested for stabbing a policeman

மூணாறு:மூணாறு அருகே சூரியநல்லி பாப்பாத்திசோலை பகுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய சம்பவத்தில் தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளா ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தைச் சேர்ந்த புரோஸ் கான் 36, முகம்மதுமுனீர் 36, ஷெமீர்பாபு 35, ஹாசிம் 36, கொச்சுமோன் 38, சஜீர் 33 பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நிலையில் காயங்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரை கடத்தினர். அதன்பிறகு மூணாறுக்கு தப்பி வந்தவர்களை தேடி காயங்குளம், கரியிலகுளங்கரா போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை … Read more

சலார் படத்தின் டிரைலர் குறித்து தகவல் இதோ

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி யு-டியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியது. சமீபத்தில் இந்த படத்தின் … Read more

சூப்பர் சிங்கர் ஜூனியரில், மிமிக்ரியில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா!!

கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார், அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக பாராட்டினார்கள். தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன், தமிழ் இசை உலகில்

ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக் கூறிவிட முடியாது" என்ற எடப்பாடியின் கருத்து?

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் புளுகிக்கொண்டிருந்தது பா.ஜ.க. ஆனால், மருத்துவக் காப்பீடு தொடங்கி, சாலை அமைப்பது வரை ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதைப் போட்டு உடைத்துவிட்டது சி.ஏ.ஜி அறிக்கை. இந்த சி.ஏ.ஜி அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் ஒரே … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு – இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக ஆதரவு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அது நமது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அதேநேரத்தில், அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும். ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது நேரத்தையும், பொருட்செலவையும் மிச்சப்படுத்தும். மேலும், கூட்டாட்சி மற்றும் மாநிலம் ஆகிய இரண்டுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு … Read more

வங்கி மோசடி குற்றச்சாட்டு | ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று முதல் அவரிடம் விசாரணை நடந்துவந்தது. விசாரணையின் முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA)கீழ் கைது செய்யப்பட்டார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு … Read more

மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: மோட்டோ ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது ‘ஜி’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். மோட்டோ ஜி84 … Read more

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநர்… யார் இந்த நிகர் ஷாஜி? இஸ்ரோவை கலக்கும் தென்காசி விஞ்ஞானி!

தமிழர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த சாதனைகளில் தமிழர்களும் முக்கிய பங்காற்றி வருவது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. சந்திரயான் 3 சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது இஸ்ரோ. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்காததால் குறைந்த பட்ஜெட்டில் இந்தியா மேற்கொண்ட இந்த முயற்சி உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை … Read more