சம்பளம் உயர்வு அறிவிப்பு: கிராம அமைப்பு உதவியாளர்கள் ஹேப்பி – கேசிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே சட்டசபை தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அம்மாநிலத்தில் ஆளும் சந்திரசேர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி மற்றும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கியுள்ளன. தெலுங்கானா மாநில முதல்வரான கே சந்திரசேகர ராவ், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர செயல்பட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் அவசர … Read more

'ஜெயிலர்' படத்தின் வரலாற்று வெற்றி.. ரெக்கார்ட் மேக்கர் ரஜினிக்கு கிடைத்த சிறப்பு பரிசு.!

‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து செக் ஒன்றை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஜெயிலர் ராஜ்ஜியம்ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெற்றியடையும் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவிற்கு பிரம்மாண்ட வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்ப்பவில்லை. அப்படி ஒரு இமாலய வெற்றியை பெற்றுள்ளது ‘ஜெயிலர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் ‘ஜெயிலர்’ ராஜ்ஜியமாக வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் ரஜினி உட்பட படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.மாஸ் காட்டிய ரஜினிசமீப … Read more

டில்லி முன்னாள் அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

டில்லி டில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். டில்லி அமைச்சரவையில் சத்யேநிதிர ஜெயின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கடந்த அண்டு மே மாதம் இவர் சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில்  அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் அப்போது இருந்து டில்லி திகார் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் ஊழல் ஒழியும்.. “அவசியம் மட்டுமல்ல அவசரம்”.. பாயிண்ட்களை அடுக்கும் பாஜக!

சென்னை: தேர்தல் செலவுகளே ஊழலுக்கு மூல காரணம் என்பதால் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பாஜக நாராயணன் விளக்கம்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி Source Link

இன்று விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா – எல்1 | Aditya-L1 launched today

சென்னை,;’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது.மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘பி.எஸ்.எல்.வி., – சி57’ ராக்கெட் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, 23 மணி நேரம், 40 நிமிட, ‘கவுன்ட் டவுன்’ நேற்று மதியம் 12:10 மணிக்கு துவங்கியது. சென்னை,;’இஸ்ரோ’ … Read more

புதிய உச்சத்தை எட்டிய ராம் பொத்தினேனி வியாபாரம்

நடிகர் ராம் பொத்தினேனி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த தி வாரியர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது போயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா இணைந்து நடித்துள்ள படம் 'ஸ்கந்தா'. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்போது இந்த படத்தின் … Read more

நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல.. அர்த்தம் கிளைமாக்ஸில் புரியும்.. விஷால் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால், பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இதனால் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விஷால்

I.N.D.I.A: 14 பேர்கொண்ட கமிட்டி அமைப்பு; டெல்லியில் அடுத்த கூட்டம்… மும்பை கூட்டத்தில் நடந்ததென்ன?

மும்பையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் இரண்டு நாள் கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இன்று மாலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டணிக்கு புதிய அமைப்பாளர் மற்றும் லோகோ அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமே நடக்கவில்லை. காலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்பட அறிமுகத்துக்குப் பிறகு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் … Read more

“அதிமுக ஆட்சியில்தான் உங்கள் மீது வழக்குப் பதிவு” – சீமானுக்கு வீரலட்சுமி பதில்

திருவள்ளூர்: “2011-ல் எந்த ஆட்சிக் காலத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது அவர், தேர்தல் நேரத்தில் என்னைச் சுற்றி சுற்றி திமுக அரசு வழக்குப் போடுவதாக கூறுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது” என்று வீரலட்சுமி கூறியுள்ளார். சீமான் மீதான புகார் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் விஜயலட்சுமியுடன் வந்திருந்த வீரலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் | முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய செயல்: காங்கிரஸ்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி, “முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை ஒரு கமிட்டியின் தலைவராக அரசு நியமிப்பதை இப்போதுதான் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் … Read more