ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59 லட்சம் கோடியாக உயர்வு| August GST Collection Rs. 1.59 lakh crore rise
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி–: ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.59 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டில் 11 சதவீதம் வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து, அதிகபட்சமாக, கடந்த ஏப்ரலில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. அதற்கு பிறகு, ஜூலை மாதத்தில் வசூல் ரூ.1.16 கோடியாக இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான தகவலில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59 லட்சம் கோடியாக உயந்துள்ளது. … Read more