இரண்டு நாள் பயணமாக நாளை இலங்கை செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்ல உள்ளதை பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இலங்கையுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த … Read more

கர்நாடகாவுல சிங்கம் மாறி இருந்தாரு.. இங்க அசிங்கம் பண்ணிட்டு இருக்காரு.. அண்ணாமலையை தாக்கிய சீமான்

சென்னை: “கர்நாடகாவில் சிங்கம் மாதிரி இருந்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் அசிங்கம் செய்து கொண்டு இருக்கிறார்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடவுள்ளதாக தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதனிடையே, நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று சீமான் பகிரங்கமாக அறிவித்தார். சீமானின் இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் … Read more

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்: முடியவே, முடியாது – விடாப்பிடி கர்நாடக அரசு! என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை காவிரி தற மறுக்கிறது என்ற தமிழக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை தமிழ்நாட்டுக்கு கொடுத்துவிட்டதாக கர்நாடக துணை முதல்வரும், நீர் வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர் டெல்டா விவசாயிகள். காவிரி நீர் எட்டிப்பார்க்காததால் பயிர்களை காய்வதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை போதிய … Read more

'ஜெயிலர்' படத்தின் வசூல் வேட்டை: ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கு கிடைத்த பரிசு.!

‘ஜெயிலர்’ வெற்றிக்கு ரஜினிக்கு பரிசளித்ததை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமாரை சந்தித்து காசோலை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ரஜினிக்கு கிடைத்த பரிசு’ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குதுலம் ஆகியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்கு காசோலையும், காரும் பரிசாக அளித்துள்ளது தான் சோஷியல் மீடியா முழுக்க ஒரே பேச்சாக உள்ளது. BMW i7 மற்றும் BMW X7 காரை காண்பித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தேர்ந்தெடுக்க சொல்ல, ரஜினியும் BMW X7 காரை சாய்ஸ் செய்துள்ளார். … Read more

ADITYA-L1 குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 6 வியப்பூட்டும் உண்மைகள்! சூரியனுக்கே தண்ணி காட்டப்போகும் ஆராய்ச்சி!

சமீபத்தில் நிலவில் கால்பதித்த சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இந்நிலையில் நிலவுக்கான தன்னுடைய வெற்றிப்பயணத்தை தொடர்ந்து சூரியனை ஆராய நாளை (செப்டம்பர் 2) ஆதித்யாயன் என்ற விண்கலத்தை ஏவ உள்ளது இஸ்ரோ. அதற்கான கவுன்டடௌன் இன்றிலிருந்து தொடங்கவும் பட்டுள்ளது. இந்த சூரிய பயணம் குறித்து அதன் சுவாரஸ்யமான தகவல்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​ஆதித்யா எல்-1 விண்கலம்சூரியனை விண்வெளியில் L1 … Read more

ஜெயிலர் மாஸ் வெற்றி-ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! இதன் விலை இத்தனை கோடியா..?

Kalanithi Maran Gifts BMW Car to Jailer Rajinikanth: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் கலாநிதி மாறன், ரஜினிகாந்த்திற்கு பிஎம்டபுள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.   

மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்!

மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களை ஒதுக்க தேசிய மருத்துவ ஆணையம் (NMC ) ஒப்புதல் அளித்துள்ளது.

லக்கி மேன் விமர்சனம்: காமன் மேன் vs போலீஸ், ஆனா பீல் குட் கதை; லக்கியா? அன்லக்கியா?

காமன் மேனுக்கும் காவல் அதிகாரிக்கும் நடக்கும் ஈகோ மோதலை பீல் குட் படமாகத் தந்தால் அதுதான் இந்த `லக்கி மேன்’. சிறு வயதிலிருந்து அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று ஒதுக்கி வைக்கப்படுபவராக இருக்கிறார் முருகன் (யோகி பாபு). ரியல் எஸ்டேட் புரோக்கராக இருக்கும் அவர், நகர வாழ்வில் தன் மனைவி தெய்வானை (ரேச்சல் ரெபக்கா) மற்றும் மகன் தமிழோடு (சாத்விக்) வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார். ஓட்டை வண்டியை வைத்துக் கொண்டு திண்டாடும் … Read more

140 கோடி மக்களின் கூட்டணியே இந்தியா கூட்டணி : அரவிந்த் கெஜ்ரிவால்

மும்பை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணி 140 கோடி மக்களின் கூட்டணி என தெரிவித்துள்ளார்.. இன்று மும்பையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த் கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம், ”இந்தியா கூட்டண் என்பது வெறும் … Read more