Kick Review: டிடி ரிட்டர்ன்ஸ் போல காமெடியில் கலக்கினாரா சந்தானம்.. கிக் பட விமர்சனம் இதோ!

இசை: அர்ஜுன் ஜன்யா சென்னை: இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தன்யா ஹோப் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி கலாட்டா திரைப்படமான ‘கிக்’ இன்று வெளியானது. ஜெயிலர் படத்துக்கு முன்னாடி ரசிகர்களை தியேட்டருக்கு வர வைத்த படம் என்றால் அது சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தான். இரண்டு வாரங்கள் சும்மா அரங்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வு இன்று ஆரம்பம்

கைத்தொழில் அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து நாடு முழுவதும் வணிக விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் (01.09.2023) யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் பேட்டை நிகழ்வை மேற்கொள்கின்றது. இவ் ஆரம்ப நிகழ்வு கௌரவ கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் யாழ் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன … Read more

பாகிஸ்தானில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்… 9 பேர் பலி!

பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில்  ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

“என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்!'' பெற்றோராகும் செய்தியை அறிவித்த புகழ்

`குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் இவருக்கு வரிசைகட்டி வரத் தொடங்கின. ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து விட்டார். இந்நிலையில், புகழ் கோயம்புத்தூரைச் சேர்ந்த பென்ஸியாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.  புகழ் – பென்ஸி புகழ் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்கு வர ஆசைப்பட்ட சமயத்திலிருந்தே பென்ஸியை காதலித்து வந்ததாக பல இடங்களில் தெரிவித்திருந்தார். நீண்ட நாள் காதலியைக் கடந்த ஆண்டு கரம் பிடித்தார் புகழ். இன்று அவர்களுடைய முதலாமாண்டு … Read more

ப்ரீ டெண்டரால் நம்பிக்கை: மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்க மெயின் டெண்டர் எப்போது?

மதுரை: தமிழகத்தில் ஆரம்பத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கான தகுதி அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க ஜூன் 2018-ல் தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அறிவித்து 8 ஆண்டுகள் கடந்து, அடிக்கல் நாட்டி நான்கரை ஆண்டுகள் … Read more

சந்திரயான்-3 வெற்றிக்கு பாராட்டு முதல் கபில் சிபலுக்கு 'ஓகே' சொன்ன ராகுல் வரை – ‘இண்டியா’ கூட்டம் ஹைலைட்ஸ்

மும்பை: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட வெற்றியைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது. இதில், முதல் நிகழ்வாக தலைவர்கள் ஒன்றாக இணைந்து குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் சந்திரயான்-3 திட்ட வெற்றியைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: முந்திக் கொண்ட எடப்பாடி – உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கூடியது. அப்போது ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக … Read more

ஆதித்யா எல் 1 மிஷன்: பறக்க தயாரான பிஎஸ்எல்வி சி 57… தொடங்கியது 24 மணி நேர கவுண்டவுன்!

ஆதித்யா எல்1 இஸ்ரோ சமீபத்தில் நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ. இதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் செலுத்துகிறது. 24 மணி நேர கவுண்டன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் … Read more

'தளபதி 68' அப்டேட்: ஆரம்பமே அமர்க்களம்.. பெருசா சம்பவம் செய்யும் வெங்கட் பிரபு.!

‘தளபதி 68’ பட வேலைகள் வேகமெடுக்க துவங்கியுள்ளது. அண்மையில் ‘லியோ’ படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய், தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிட்டார். என்னடா தளபதி கேப்பே இல்லாமல் ஓடுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுவதற்கு மத்தியில், ‘தளபதி 68’ படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களை அசர வைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து லியோவில் நடிக்க ஆரம்பித்தார் விஜய். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த கூட்டணி இரண்டாவது … Read more

வெப் தொடர் நாயகனாக மாறிய நடிகர் ஷ்யாம்..! எந்த சீரிஸ் தெரியுமா..?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது.